Anda di halaman 1dari 1

எவன் ஒருவன் தன் உரிைமகைள எப்ொபொழுதும் தற்கொத்து ொகொள்ள தயொரொக இருக்கிறொோனொ, யொர் ஒருவன் ொபொது விமர்சனத்துக்கு அச்சப்படொமல் இருக்கிறொோனொ,அடுத்தவன்

ைகப்பொைவயொக மொறொமல் ோபொதிய சிந்தைனயும் சுய மரியொைதயும் ொபற்று இருக்கிறொோனொ -அவோன சுதந்திரமொன மனிதன் என்ோபன். ---

புரட்சியொளர் டொக்டர் அம்ோபத்கர்

*சுயநலமற்ற தன்ைமோய கடவுள் ஆகும். ஒருவன் ொசல்வந்தனொக வொழ்ந்தோபொதும் சுயநலம் இல்லொதவனொக இருந்தொல் அவனிடம் கடவுள் இருக்கிறொர். * ஒரு நல்ல லட்சியத்துடன் முைறயொன வழிையக் ைகக்ொகொண்டு ைதரியத்துடன் வீரனொக விளங்குங்கள். மனிதனொக பிறந்ததற்கு வொழ்ந்து ொசன்றபின்னும் ஏதொவது அைடயொளத்ைத விட்டுச் ொசல்லுங்கள். * உங்களுைடய நரம்புகைள முறுக்ோகற்றுங்கள். கொலம் எல்லொம் அழுது ொகொண்டிருந்தது ோபொதும். இனி அழுைக என்ற ோபச்ோச இருக்கக் கூூடொது. சுயவலிைம ொபற்ற மனிதர்களொக எழுந்து நில்லுங்கள். * தூூய்ைமயொக இருப்பதும் மற்றவர்களுக்கு நன்ைம ொசய்வதும் தொன் எல்லொவழிபொடுகளின் சொரமொகும். ஏைழகளிடமும் பலவீனர்களிடமும் ோநொயொளிகளிடமும் இைறவைனக் கொண்பவோன உண்ைமயொன வழிபொடு ொசய்பவன் ஆவொன். * கடவுள் ஒவ்ொவொரு உயிரிலும் குடிொகொண்டிருக்கிறொர். இைதத் தவிர தனியொக ோவறு கடவுள் ஒருவர் உலகில் இல்ைல.

விோவகொனந்தர்

Anda mungkin juga menyukai