Anda di halaman 1dari 7

winmeen.

com 2018 APr 8 & 9

TNPSC நடப்பு நிகழ்வுகள்

1.நாட்டிலேலே முதே் மாநிேமாக மூளைச்சாவு அளடந்துவிட்டதாக அறிவிப்பதற்கான


வழிமுளறகளை வவைிேிட்டுை்ை மாநிேம் எது?

[A] அசாம்

[B] ஜாா்க்கண் ட்

[C] ஒடிசா

[D] லகரைா

 நாட்டிலேலே முதன்முளறோக உோ்நீ திமன்றத்தின் வழிகாட்டுதேின்படி, லகரை அரசு


மூளைச்சாவு குறித்து புதிே வழிகாட்டுதே்களை அைித்துை்ைதாக அம்மாநிே அரசின்
சுகாதாரத்துளற வதாிவித்துை்ைது.
 வசேே்முளற தரப்படுத்துதே் (Standard Operating Procedure – SOP) என்ற வபோிே்
வவைிேிடப்பட்டுை்ை இந்த வழிகாட்டுதே்களை மாநிேத்திலுை்ை அளனத்து அரசு மற்றும்
தனிோா் மருத்துவமளனகளும் பின்பற்றும்.
 இதன்படி 4 அரசு மருத்துவா்களைக்வகாண ் ட மருத்துவா் வாாிேம் ஒன்று அளமக்கப்படும்.
இந்த மருத்துவக் குழுவினலர ஒருமித்த கருத்திணக்கத்லதாடு லநாோைிேின் மூளைச்சாவு
குறித்து முடிவவடுப்பாா்கை்.

 பின்னா் அவா்கலை ஒலர லநரத்திே் ளகவேழுத்திட்டு சான்றிதழ் அைிப்பாா்கை். உடலுறுப்பு


தான சட்டத்தின்படி, மூளைச்சாவு அளடந்ததற்கான சான்றிளன அைிக்க இரண ் டு மருத்துவ
வே்லுநா்கை் லதளவ.

 ஒரு லநாோைி 100 % மீ ண ் டும் இேே்பு வாழ்க்ளகக்குத் திரும்பமுடிோது என்பளத அறிவிேே்


பூா்வமாக உறுதிவசே்த பின்னலர, அவா் மூளைச்சாவு அளடந்ததாக அறிவிக்கப்பட
லவண ் டும் என்பலத இந்த வழிமுளறகை் வவைிேிடப்பட்டதன் முக்கிே லநாக்கமாகும்.

 இதிே் முக்கிே அம்சமாக ஒருவா் ஆழ்மேக்கத்திே் இருப்பதற்கும் மூளைச்சாவுக்கும் உை்ை


லவறுபாடு சுட்டிக்காட்டப்பட்டுை்ைது.

நடப்பு நிகழ்வுகள் 1
winmeen.com 2018 APr 8 & 9

2. இந்திே வணிகத்தளேவா் விருதுகை் நிகழ்விே், ‘வணிகத்தளேளம’ பிாிவின் கீ ழ், ‘சிறந்த


மாநிே’ விருதிளன வபற்றுை்ை மாநிேம் எது?

் கா்
[A] சத்தீ ஸ

[B] பஞ்சாப்

[C] ஹாிோனா

[D] கா்நாடகா

 வடே்ேிேிே் நளடவபற்ற இந்திே வணிகத்தளேவா் விருதுகை் நிகழ்விே், மத்திே தகவே்


வதாழிே்நுட்பம் மற்றும் மின்னணுத் துளற அளமச்சா் ரவிசங்கா் பிரசாத், வணிகத்திே்
நிகழாண ் டுக்கான ‘சிறந்த மாநிே விருதிளன’ சத்தீ ஸ
் கா் மாநிேத்துக்கு வழங்கினாா்.

 இவ்விருளத சத்தீ ஸ ் கா் வருவாே், உோ்க்கே்வி, திறன் லமம்பாடு மற்றும் வதாழிே்நுட்பக்


கே்விேளமச்சா் அளமச்சா் பிலரம் பிரகாஷ் பாண ் லட வபற்றுக்வகாண ் டாா். உேக வங்கிேின்
வதாழிே்வசே்வதற்கு எைிதான மாநிேங்கை் பட்டிேேிே் சத்தீ ஸ ் கா் 4வது இடத்திே் இருப்பது
குறிப்பிடத்தக்கது.

3. ஆசிோ-பசிபிக்கின் 8வது மண் டே 3R அளமப்பின் மாநாட்ளட நடத்தும் மாநிேம் எது?

[A] உத்தரப்பிரலதசம்

[B] மகாராஷ்டிரா

[C] மத்திேப்பிரலதசம்

[D] பஞ்சாப்

 “3R (Reduce Reuse Recycle) மற்றும் ஆதாரவைங்களைத் திறளமேுடன் பேன்படுத்துதே் மூேம்


துூே்ளமோன நீ ா், துூே்ளமோன நிேம், துூே்ளமோன காற்று என்பளதச் சாதிப்பது ஆசிோ –
பசிபிக் சமூகங்கைின் 21-ம் நுூற்றாண ் டு வதாளேலநாக்கு” என்பளத கருப்வபாருைாகக்
வகாண ் டு இந்துூாிே் உை்ை பிாிே்ேிேண ் ட் மாநாட்டு ளமேத்திே் ஏப்ரே் 9 முதே் 12 வளர
ஆசிோ-பசிபிக்கின் 8வது மண ் டே 3R அளமப்பின் மாநாடு நளடவபறவுை்ைது.
 ஜப்பான் நாட்டின் சுற்றுச்சூழே் துளற அளமச்சகத்துடன் இளணந்து, மத்திே வீட்டுவசதி,
நகா்ப்புற விவகாரங்கை் துளற அளமச்சகம் ஏற்பாடுவசே்துை்ை இம்மாநாட்ளட, மக்கைளவத்
தளேவா் சுமித்ரா மகாஜன், மத்திே அளமச்சா் ஹா்தீ ப் சிங் புாி ஆகிலோா் வதாடங்கிளவக்க

நடப்பு நிகழ்வுகள் 2
winmeen.com 2018 APr 8 & 9

உை்ைனா். மாநாட்டிே் பே்லவறு நாடுகைிேிருந்து 500-க்கும் லமற்பட்ட குழுக்கை் பங்லகற்க


உை்ைன. இந்திோ முழுவதுமுை்ை 100-க்கும் லமற்பட்ட நகரங்கைின் லமோ்களும், பே்லவறு
நாடுகைின் லமோ்களும் பங்லகற்கவுை்ைனா்.

 ‘Mission Zero Waste’ என்பது இந்த மாநாட்டுக்கான லமற்லகாை் வாிோகும். இம்மாநாட்டிே்,


நகா்ப்புறங்கைின் லமம்பாடு, கழிவுப்வபாருை்கை் லமோண ் ளமேிே் லதசிே அைவிலும்,
பன்னாட்டைவிலும் ஒருங்கிளணப்ளப வலுப்படுத்துதே் ஆகிேளவ குறித்து விாிவாக
விவாதிக்கப்படவுை்ைது.

4.அண் ளமேிே் காேமான E.N. ராம்லமாகன், எந்த ஆேுதலமந்திே மத்திே காவற்பளடேின்


(CAPF) முன்னாை் இேக்குநராவாா்?

[A] இந்திே - திவபத் எே்ளேக் காவற்பளட

[B] மத்திே லசமக் காவற்பளட

[C] எே்ளேப் பாதுகாப்புப்பளட

[D] சசசுத்திர சீமா பே்

 அசாம் மற்றும் லமகாேோ மாநிேங்களைச் லசா்ந்த 1965-ம் ஆண் டுப்பிாிவு IPS அதிகாாிேும்,
எே்ளேப்பாதுகாப்பு பளட முன்னாை் இேக்குநருமான E.N. ராம்லமாகன் (77), வடே்ேிேிே்
ஏப்ரே் 8 அன்று காேமானாா்.

 அசாம் காவற்துளற மட்டுமின்றி மத்திே லசமக் காவற்பளட, லதசிே பாதுகாப்புக்காவே்,


இந்திே – திவபத் எே்ளேக் காவே் பிாிவுகைிலும் இவா் பணிோற்றிேுை்ைாா். 1997 மற்றும்
2000 ஆண ் டுகைிே் எே்ளேப்பாதுகாப்பு பளடக்கு தளேளமதாங்கினாா். இவா் பழங்குடி
இன மக்கைின் நிே உாிளமக்கு ஆதரவு வதாிவித்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

5.நிகழாண் டுக்கான ‘சிறப்பு தாதாசாலகப் பாே்லக விருது’ ோருக்கு வழங்கப்படவுை்ைது?

[A] ஹுமா குலரஷி

[B] அனுஷ்கா சா்மா

[C] பிாிேங்கா லசாப்ரா

[D] ஷாருக்கான்

நடப்பு நிகழ்வுகள் 3
winmeen.com 2018 APr 8 & 9

 ஒரு தோாிப்பாைராக சிறந்த வவற்றித் திளரப்படங்களை வழங்கிேளமக்காக, நிகழாண் டின்


‘சிறப்பு தாதாசாலகப் பாே்லக விருது’ ஹிந்தி நடிளக அனுஷ்கா சா்மாவுக்கு வழங்கி
வகைரவிக்கப்படவுை்ைது. இந்த விருதானது, மும்ளபளேச்லசா்ந்த தாதாசாலகப் பாே்லக
அறக்கட்டளை நிறுவனத்தாே் வழங்கப்படுகிறது.
 இதுதவிர, ஹிந்தி நடிகா் ரன்வீா் சிங் சிறந்த நடிகருக்கான ‘தாதா சாலகப் பாே்லக’ விருதுக்கு
பாிந்துளர வசே்ேப்பட்டுை்ைாா். ‘பத்மாவத்’ திளரப்படத்திே் அோவுதின் கிே்ஜிோக சிறப்புற
நடித்தளமக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படவுை்ைது.

6.உழவா்களுக்வகன ‘உழவன்’ வசேேிளே அறிமுகம் வசே்துை்ை மாநிே அரசு எது?

[A] தமிழ்நாடு

[B] லகரைா

[C] ஆந்திரப்பிரலதசம்

[D] கா்நாடகா

 உழவா்க்குத் லதளவோன தகவே்களை அைிக்க வளகவசே்ேும் புதிே அளேலபசி வசேேிளே


முதே்வா் பழனிசாமி, தளேளமச்வசேேகத்திே் ஏப்.5 அன்று வதாடங்கிளவத்தாா். தமிழ்
மற்றும் ஆங்கிேம் ஆகிே வமாழிகைிே் இந்த ‘உழவன்’ வசேேி உருவாக்கப்பட்டுை்ைது.
 இதிே் விவசாேிகை் லவைாண ் ளம வதாடா்பான அளனத்துத் திட்டங்கைின் மானிே
விவரங்கை், உழவு இேந்திரம், பவா் டிே்ோ் லபான்ற இேந்திரங்கை், பசுளமக்குடிே் லபான்ற
உோ் மதிப்புை்ை உட்கட்டளமப்புகளை மானிேத்திே் வபறுவதற்கு முன்பதிவு வசே்ே வழி
வசே்ேப்பட்டுை்ைது.

 லமலும், பேிா்க்காப்பீடு வசே்த அளனத்து விவசாேிகளும், தாங்கை் பேிா் காப்பீடு வசே்த


விவரங்களை அறிேவும், தங்கை் வட்டாரத்திே் உை்ை களடகைிே் விளத மற்றும் உர இருப்பு
விவரங்கை், லவைாண ் இேந்திரங்களை வாடளகக்குப் பேன்படுத்திக் வகாை்ை அரசு,
தனிோா் ளமேங்களைத் வதாடா்பு வகாை்ளும் வசதி உருவாக்கப்பட்டுை்ைது.

 விளை வபாருை்கைின் சந்ளத விளே விவரங்கை், விவசாேிகை் தங்கைது பகுதிேிே் அடுத்த


நான்கு நாை்களுக்கான வானிளே நிேவரங்களைேும் இதன் மூேம் அறிேோம். சுற்றுச்
சூழலுக்குகந்த, மகசூளே வபருக்கும் வளகேிோன மேிவுவிளே உேிாி உரங்கை் உற்பத்தி
வசே்ேும் “அம்மா உேிாி உரங்கை்” திட்டமும் அப்லபாது வதாடங்கிளவக்கப்பட்டது.

நடப்பு நிகழ்வுகள் 4
winmeen.com 2018 APr 8 & 9

7.வடகிழக்குக்கான NITI அளமப்பின், முதோவது கூட்டத்ளத நடத்திே மாநிேம் எது?

[A] திாிபுரா

[B] நாகாோந்து

[C] மணிப்பூா்

[D] அருணாச்சேப்பிரலதசம்

 வடகிழக்குப் பிராந்திேத்திே் சாளே, ரேிே், விமானப் லபாக்குவரத்து வதாடா்புகளை


லமம்படுத்துவதற்கான நளடமுளறகை் உத்திகை் மற்றும் பே்லவறு துளறகைிே் வடகிழக்கின்
வைா்ச்சிபற்றி விவாதிப்பதற்குப் புதிதாக அளமக்கப்பட்டுை்ை வடகிழக்குக்கான NITI
அளமப்பின் முதே் கூட்டம் திாிபுரா மாநிேம் அகா்தோவிே் ஏப்.10 அன்று நளடவபறவுை்ைது.
 NITI ஆலோக், வடகிழக்கு மண ் டே லமம்பாட்டு அளமச்சகம், வடகிழக்கு சளப ஆகிேளவ
இளணந்து ஏற்பாடு வசே்துை்ை இக்கூட்டத்திற்கு NITI ஆலோக் துளணத்தளேவா்
ராஜீ வ்குமாா் மற்றும் வடகிழக்கு மண் டே லமம்பாட்டு அளமச்சா் Dr. ஜிலதந்திர சிங், கூட்டாக
தளேளமதாங்குவாா்கை்.

 நாட்டின் வடகிழக்குப் பிராந்திேத்திே் நீ டித்த வபாருைாதார வைா்ச்சிளே உறுதி வசே்தே்


மற்றும் வடகிழக்குப் பிராந்திேத்தின் வைா்ச்சி நிளேளே அவ்வப்லபாது ஆே்வுவசே்தே்
எனும் லநாக்கத்துடன் 2018-ம் ஆண ் டு பிப்ரவாி மாதத்திே் “வடகிழக்கிற்கான NITI அளமப்பு”
உருவாக்கப்பட்டது.

8.மகாராஷ்டிரா அரசு, பழங்குடி வபண் கைின் லகாழிப்பண் ளண நிறுவனத்திற்கு நிதிேுதவி


அைிக்க எந்த வதாண் டு நிறுவனத்துடன் இளணந்துை்ைது?

[A] டாடா டிரஸ


் ட்ஸ

[B] விப்லரா

[C] ஷிவ் நாடாா் அறக்கட்டளை

[D] லவதாந்தா

 பழங்குடிப் வபண ் களுக்கு வசாந்தமானதும் மற்றும் முழுவதுமாக அவா்கைாலேலே


நிா்வகிக்கப்படும் மாநிேத்தின் முதே் லகாழிப்பண் ளணக்கு நிதிேுதவி அைிக்கும் வபாருட்டு,
டாடா அறக்கட்டளைேுடன் மகாராஷ்டிர மாநிே அரசு இளணந்துை்ைது.

நடப்பு நிகழ்வுகள் 5
winmeen.com 2018 APr 8 & 9

 திட்டத்தின் ஒரு பகுதிோக, 300 பழங்குடிேின வபண ் களுக்கு, லகாழிப்பண் ளணகை்


அளமத்துத்தரப்படும். லமலும், அவா்கை் ஒவ்வவாருவருக்கும் நாவைான்றுக்கு 400 லகாழிக்
குஞ்சுகை் வீதம் வழங்கப்படும்.

 40 நாட்களுக்குப்பின்னா், அவா்கைிடமிருந்து வைா்ந்த லகாழிகை் வகாை்முதே் வசே்ேப்பட்டு,


40 நாட்களுக்கான வருமானமாக ரூ.6000–8000 வளர வழங்கப்படும். இந்தத் திட்டத்துக்காக
மாநிே அரசு ரூ.12 லகாடி பங்கைித்துை்ைது.

 டாடா அறக்கட்டளை நிறுவனம் ரூ.3 லகாடி நிதிளே இத்திட்டத்திற்கு வழங்கிேுை்ைது. இந்தத்


திட்டத்ளத வசேே்படுத்துவதற்காக ‘பிரதான்’ என்ற ஓா் அரசு சாரா நிறுவனத்துடன் ஒப்பந்தம்
ளகவேழுத்தாகிேுை்ைது. இந்தத் திட்டம் மாநிேத்தின் மனித லமம்பாட்டுத் திட்டத்தின் கீ ழ்
மற்ற பழங்குடி வட்டங்கைிலும் நளடமுளறப்படுத்தப்படும்.

9.பாட்மிண் டன் கேப்பு அணி நிகழ்விே், எந்த நாட்ளட வீழ்த்திேதன் மூேம், 21வது காமன்
வவே்த் லபாட்டிேிே் இந்திோ தனது முதே் தங்கத்ளத வவன்றது?

[A] சீனா

[B] ஆஸ
் திலரேிோ

[C] மலேசிோ

[D] ஜப்பான்

 காமன்வவே்த் பாட்மிண ் டன் கேப்பு அணிகை் பிாிவிே் நடப்புச் சாம்பிேன் மலேசிோளவ


வவன்று இந்திோ முதன்முளறோக தங்கம் வவன்றது. இதிே் கேப்பு இரட்ளடோ் பிாிவிே்
இந்திோவின் அஸ ் வினி வபான்னப்பா-சத்விக் ரங்கிவரட்டி இளண 21-14, 15-21, 21-15 என்ற
வசட் கணக்கிே் மலேசிோவின் வபங்சூங் சான்-ேிேு லோங்லகாளவ இளணளே வவன்றது.

10.ஐக்கிே அரபு அமீ ரகத்துக்கும் எந்த நாட்டுக்கும் இளடலே ‘பாளேவன புேி 5’ என்ற கூட்டு
ராணுவப்பேிற்சி நளடவபற்றது?

[A] மலேசிோ

[B] விேட்நாம்

[C] இந்லதாலனசிோ

[D] வடன்மாா்க்

நடப்பு நிகழ்வுகள் 6
winmeen.com 2018 APr 8 & 9

 துபாேிே், ஐக்கிே அரபு அமீ ரகத்துக்கும் மலேசிோவுக்கும் இளடலேோன ‘பாளேவன புேி 5 –


Desert Tiger 5’ என்ற கூட்டு ராணுவப்பேிற்சி நளடவபற்றது. இரு நாடுகளுக்கு இளடலேோன
ராணுவ உறளவ லமலும் வலுப்படுத்துவதற்காகவும், இரு நாட்டு ராணுவ வீரா்கை் தங்கைது
அனுபவங்களைேும், திறளமகளைேும் பகிா்ந்து வகாை்வதற்காகவும், இந்த கூட்டுப்
பேிற்சிக்கு ஏற்பாடு வசே்ேப்பட்டிருந்தது.

 பேங்கரவாதத்ளத ஒழித்தே் மற்றும் பேங்கரவாத ஊடுருவளே முறிேடித்தே் ஆகிேளவ இந்த


பேிற்சிேின் முதன்ளமோன லநாக்கங்கைாகும். இப்பேிற்சிோனது, ஐக்கிே அரபு அமீ ரகத்தின்
விருப்பத்தின் லபாிே் அதன் தளேளமேின்கீ ழ் நடத்தப்படுகிறது.

நடப்பு நிகழ்வுகள் 7