Anda di halaman 1dari 17

அருள் நிைறந்த வாழ்க்ைகக்கு

ெதாகுத்தளித்தவ - V.காத்திேகயன்

சித்தன் அருள் வைலப்பூ!


-1-
வணக்கம் அகத்திய அடியவ கேள!

சித்தன் அருைள வாசித்து வரும் சித்த அடியவ களுக்கு ஓரளவுக்கு


த மம் எது அத மம் எது, எதில் ேச ந்திருக்கேவண்டும், எதிலிருந்து
விலகி இருக்க ேவண்டும் என்று புrந்திருக்கும் என்று நிைனக்கிேறன்.
நமது தின வாழ்க்ைகயில் எளிய ெசயல்களால் தவம், பூைச ெசய்து
நன்ைம அைடய முடியும் என்று பல சித்த களும் கூறியுள்ளன .
உதாரணமாக, (திருமூல என்று நிைனக்கிேறன்) நமது ெநற்றிைய
"சிவன் விைளயாடும் ெதரு" என்கிறா . உள்ேள இைற இருப்பைத
கண்டு உண ந்ததால் ெநற்றியில் திருந8 அணிகிேறன் என்கிறா ,
இன்ெனாரு சித்த , பல ெபrயவ களுடன் கலந்து
உைரயாடியதிலிருந்தும், சித்த உைரகைள படித்ததிலிருந்தும், ெதrந்து
ெகாண்ட சில நல்ல விஷயங்கைள உங்களுடன் பகி ந்து ெகாள்ளலாம்
என்று நிைனக்கிேறன். இப்படித்தான் நடந்து ெகாள்ள ேவண்டும் என்று
நான் யாைரயும் நி பந்தப் படுத்தவில்ைல. விருப்பமுள்ளவ , இந்த
ெதாடrல் வரும் நல்ல விஷயங்கைள எடுத்துக்ெகாண்டு, ெசயல்
படுத்தி வாழ்க்ைகைய சீ படுத்திக் ெகாள்ளலாம்.

இவற்றுக்கான ஆதாரங்கைள ேதடாத8 கள். நைட முைறப்படுத்தி


நன்ைம அைடயுங்கள்.

"பூைச முைற" என்று சித்த கள் ெசால்வது "நம்முள்ேள இைறைய


கண்டு" மானசீகமாக ெசய்கிற பூைசையத்தான். ெவளிேய உருவ
வழிபாட்டில் அவ கள் ெசய்தெதல்லாம் உலக, மனித
நன்ைமக்காகத்தான். உருவ வழிபாட்ைட எதி த்தவ கள் சித்த கள்
என்று ஒரு வழக்குச்ெசால் இன்றும் உண்டு. உண்ைம. தனிப்பட்ட
மனிதைன உபேதசிக்கும் ேபாது, அவன் க மா இடம் ெகாடுத்தால்,
உருவ வழிபாட்ைட எதி த்தன , உள் பூைசைய அறிவுறுத்தின .
கலியின் பாதிப்பினால், உள்பூைச என்பது எல்ேலாராலும் முடியாது,
மனித மனம் உலக இன்பங்கைள ேநாக்கி பயணிக்கும். அப்படிப்பட்ட
மனிதைன நல் வழிப்படுத்த எண்ணி, ெபாது நலத்திற்காக தங்கள் ஆத்ம
சக்திைய பகி ந்து புற வழிபாட்டிற்காக லிங்கமாக அம ந்தன ,
ேகாவில்கைள அைமத்தன . அப்ெபாழுதும் அவ கள் எண்ணம் "மனித
ேமம்பாட்டில்" தான் இருந்தது. உருவ வழிபாட்ைட ெசய்கிறவன்

சித்தன் அருள் வைலப்பூ!


-2-
என்ேறனும் ஒருநாள் உண ந்து, உள் ேநாக்கி திரும்பட்டும் என்கிற
எண்ணத்தில் தான் ெவளி பூைச என்கிற உருவ வழிபாட்ைடயும்
நிறுவின . அைனத்ைதயும் துறந்தவ கள், எது வந்தேதா அைதயும்
ஏற்றுக்ெகாள்கிற மனபக்குவத்ைதயும் ெகாண்டிருந்தன . அதனால்
எைதயும் இகழவில்ைல.

சித்த கள் நிைல என்பது ேவறு.

அவ கள் தவமிருந்து தன்ைன உண ந்து, தன் நிைலைய இைறயிடம்


உண த்தி ேமல் நிைல அைடந்தவ கள்.

அப்படிப்பட்ட நிைலைய அைடந்த சித்த கள் கூட ஒரு எளிய


மனிதனாகத்தான் ஏேதா ஒரு ெஜன்மத்தில் இருந்திருக்கிறா கள்.
ஆனால் அவ களின் திட நம்பிக்ைகயும், அைசவில்லாத திட
ைவராக்கியமும் இந்த நிைலக்கு அவ கைள ெகாண்டு ெசன்றது
என்பேத உண்ைம. அதுேவ அவ கைள அைனத்ைதயும் துறக்க
ைவத்தது. நாம், நமது என்கிற நிைலைய கைளந்து "ேலாக ேக்ஷமம்"
என்கிற நிைலக்கு ெகாண்டு ெசன்றது.

இந்தக் காலத்தில் அத்தைன கடினமான துறவு நிைல, குடும்பத்தில்


பிறந்து நிைறய கடைமகைள சுமந்து நடக்கும் ஒரு சாதாரண
மனிதனுக்கு, சாத்தியமில்ைல. ஆகேவ எத்தைன முடியுேமா அந்த
அளவுக்கு "உன்ைன சுத்தப் படுத்திக்ெகாள்" என்பதற்கு ஒரு சில
விஷயங்கைள ெசால்லிப் ேபாயின . அவற்றில் ஒரு சில
விஷயங்கைள இங்கு பா க்கலாம்.

 நடப்பெதல்லாம் ஈசன் ெசயல் என்றறி


 இரப்பா முன், ைகயில் ைவத்துக்ெகாண்டு இல்ைல என்று
ெசால்லாேத.
 இந்த நிமிடம், எதுவாகினும் நம்மிடம் இருக்க, ேவண்டுபவனிடம்,
பின்ெனாருமுைற தருகிேறன் என்று ெசால்லாேத.
 எதுவும் எனது என எண்ணாேத. அைனத்தும் அைத பைடத்த
இைறவனுக்ேக ெசாந்தம்.

சித்தன் அருள் வைலப்பூ!


-3-
 புகழும் ேபாது "புளங்கிதம்" ெகாள்வதும், துக்கத்தில்
துயரைடவதும் கூடாது. (ஏக மன பக்குவ நிைல
ெகாள்ளேவண்டும்).
 வாசி நிைல பழகேவண்டும்.
 பா ைவயாளனாக இரு, எைதயும் உருவாக்காேத.
 ெசயல் அைனத்தும் அறம் வள ப்பதாக ேவண்டும்.
 பதற்றம் கைளய பயம் விலகும்.
 ஆைச அறுத்தால் வாசைன விலகும். வாசைன இல்ேலல் பிறவி
தைள இல்ைல.
 இயற்ைகேயாடு ஒன்றி நில்.
 ஆக்கும், அழிக்கும் உrைம இைறக்கு மட்டும்.

ேமல் ெசான்னைவ ஒரு துளி தான். இன்னும் நிைறய உண்டு. சr! இனி
வாழும் முைறயில் ெபrயவ கள் ெசால்லிப்ேபான சில விஷயங்கைள
பா ப்ேபாம்.

நம் வாழ்வில் தினமும் நடக்கும் நிகழ்ச்சிகைள தரப்படுத்தி


விவrத்துள்ளா கள். சில இடங்களில் இப்படி ெசய் என்கிற உத்தரவு
மட்டும் தான் இருக்கும். ஏன் என்று ேகள்வி ேகட்க நமது மனம்
விரும்பும். ஆனால் அதற்கு விைட இல்ைல. ஆதலால், அவற்ைற
அப்படிேய ஏற்றுக்ெகாள்ள ேவண்டியதுதான். தரப்படுத்தப்பட்ட
தைலப்புக்கள் பூைச முைற, குளிக்கும் முைற, உறங்கும் முைற, த மம்
ெசய்யும் முைற, வாழும் முைற என பலவிதமாக உள்ளது.

முதலில், குளிக்கும் முைறைய பா ப்ேபாம்.

 குளிக்கும் ேபாது வடக்கு அல்லது கிழக்கு திைச ேநாக்கி நின்று


குளிக்கேவண்டும். (இைவ இரண்டும் உத்தம திைசகள். (க மம்
ெசய்தபின்னும், மயானத்திற்கு ெசன்று வந்தால் மட்டும் ெதற்கு
ேநாக்கி நின்று குளிக்கலாம். ேமற்கு திைச ேநாக்கி நின்று
குளித்தால் உடல் ேநாவு வரும்).
 தினமும் கங்கா ஸ்நானம் ெசய்யமுடியும். குளிக்கும் முன் ஒரு
குவைள தண்ண 8rல் ேமாதிரவிரலால் "ஓம்" என்று த்யானம்
ெசய்து எழுதுங்கள். அந்த ந8 அப்ேபாதுமுதல் கங்ைக ந8ராக
மாறிவிடும். ஒரு நிமிட த்யானத்தில் "இந்த உடலுக்குள் ந8ங்கேள
சித்தன் அருள் வைலப்பூ!
-4-
வந்திருந்து, இைத உங்களுக்கு ெசய்யும் அபிேஷகமாக
ஏற்றுக்ெகாள்ளுங்கள்" என்று இைறயிடம் ேவண்டிக்ெகாண்டு
குளித்தால், உள்பூைசயின் அங்கமாக இைறவனுக்கு
அபிேஷகமும் ஆகிவிடும். குளிப்பது, உண்ைமயிேலேய நாமாக
இருக்காது.
 அக்னி எப்ேபாதும் ேமல்ேநாக்கிேய பயணிக்கும். உடலுக்குள்
இருக்கும் அக்னி கீ ழிருந்து ேமல் ஏறுவதுதான் சr. தண்ண 8ைர
கால் முதல் ேமல் ேநாக்கி நைனத்து வந்து கைடசியில் தைலயில்
ஊற்றிக் ெகாள்ளேவண்டும். நமது மண்ைட ஓடுக்கு எப்படிப்பட்ட
அக்னியின் ேவகத்ைதயும் தாங்குகிற சக்தி உண்டு. காலிலிருந்து
பரவும் குளிrச்சி ேமல் ேநாக்கி பயணிக்கும் ேபாது உள்
அக்னியானது தைலைய ேநாக்கி பயணிக்கும். அதுேவ சrயான
முைற.
 தைல முதல் கால் வைர உள்ள பின் பாகத்ைத "பிரஷ்டம்" என்ப .
அதில் நம் முதுகு பாகம் தான் மிகப்ெபrயது. அங்கு தான்
அக்னியின் வச்சம்
8 கூடுதல் ேவகமாக பரவும். ஆதலால், குளித்து
முடித்தவுடன், முதலில் முதுகு பாகத்ைததான் துவட்ட ேவண்டும்.
துவைலைய (துண்டு) குளிக்கும் ந8rேல நைனத்து பிழிந்து
துவட்டுவது தான் உத்தமம். அேனகமாக, அைனவரும் ஈரம் படாத
துண்ைடத்தான் உபேயாகிப்பீ கள். உல ந்த துணியானது உள்
சூட்ைட ேவகமாக பரவச்ெசய்து பல வித உள் ேநாவுகைள
உருவாக்கும்.
 பிறருடன் வாய் திறந்து ேபசக்கூடாத மூன்று ேநரங்களில் ஒன்று,
குளிக்கும் ேநரம். ெமௗனத்ைத கைடபிடிக்கலாம், அல்லது
மனதளவில் ெதrந்த ெஜபத்ைத ெசய்யலாம்.
 குளிப்பதினால், பஞ்ச இந்த்rயகளால் ெசய்த தவறுகளினால்
நமக்குள் ேச த்து ைவத்துள்ள க மாக்கள் கைளயப் ெபறுகிறது.
தண்ண 8 உடைல தழுவி, கழுவி சுத்தப்படுத்தி, நம்ைம, நம்
மூலத்திற்கு அைழத்துச் ெசல்லுகிறது. குளித்தபின் நாம் இருக்கும்
நிைலேய மனிதனின் சுத்த நிைல. அைத உணரேவண்டும்.
 குளிக்கும் ேபாது, வாயில் ெகாள்ளளவு ந8ைர ைவத்து குளித்தபின்
துப்புவதால், கண்டத்துக்குேமல் (கழுத்துக்கு) வருகிற ந8
சம்பந்தமான கட்டுகைள, ேநாய்கைள தவி க்கலாம். வாயில்

சித்தன் அருள் வைலப்பூ!


-5-
இருக்கும் ந8 ேமல் ேநாக்கி எழும்பும் அக்னியின் ேவகத்ைத
எடுத்துவிடும்.
 ந8 நிைலகள், குளம், ஆறு, கடல் இைவகளில் எல்லா
ேதவைதகளும், ெபrயவ களும் அரூபமாக ஸ்நானம் ெசய்வதாக
கூறுகிறா கள். நாரம் என்கிற தண்ண 8rல் நாராயணன் வாசம்
ெசய்வதாகவும் ெசால்வா கள். ஆதலால், ஓடி ெசன்று அதில்
குதிக்காமல், கைரயில் நின்று, சிறிது ந8ைர எடுத்து தைலயில்
ெதளித்தபின், ந8 கலங்காமல், ஒரு இைல ந8rல் விழுகிற
ேவகத்தில் ெமதுவாக இறங்கி ெசன்று குளிக்கேவண்டும்.
 ந8rல் காr உமிழ்வேதா, துப்புவேதா கூடாது. ந8rன்றி ஒரு உயிரும்
இல்ைல.
 ந8ைர விரயம் ெசய்ய கடன் அதிகrக்கும்.
 உப்பு ந8 ஸ்நானம் திருஷ்டி ேதாஷங்கைள அறுக்கும்.
ெவள்ளியன்று குளிப்பது நல்லது.
 அசுத்தமான ந8ைர ஒரு ேபாதும் நாம் வசிக்கும் இடத்தில் ேச த்து
ைவக்கக்கூடாது. உடேனேய நம் இடத்ைத விட்டு ெவளிேயற்றி
விடேவண்டும்.
 சுத்த ந8rல் அழுக்கு ந8ைர ஒரு ேபாதும் கலக்க கூடாது. அது
மிகுந்த ேதாஷத்ைத ெகாண்டு தரும்.
 விைளயாட்டுக்ேகனும் ந8ைர காலால் உைதத்து
விைளயாடக்கூடாது.
 குளிக்கும் ேபாது குவைளயில் ந8ெரடுத்து குளித்தால், நிதானமாக
எடுத்து ஊற்றிக்ெகாள்ளேவண்டும். நம்மில் பலருக்கும் ேவக
ேவகமாக தண்ணைர
8 எடுத்து தைலயில் ஊற்றிக் குளிப்பது தான்
பிடிக்கும். அது தவறு. அப்படி குளிப்பது தண்ண 8ைர பழிப்பதற்கு
சமம்.
 குளிக்கும் ேபாது, குளித்த கழிவு ந8rல் ஒரு ேபாதும் துப்பாத8 கள்.
 வாரத்தில் ஒருமுைற எண்ைண ேதய்த்து குளிப்பதால், உடலில்
ேசரும் அதிகமான சூட்ைட விலக்க முடியும். ஆண்கள் புதன், சனி
தினங்களிலும், ெபண்கள் ெசவ்வாய், ெவள்ளி கிழைமகளிலும்
எண்ைண ேதய்த்து குளிக்கேவண்டும்.
 குளிக்கும் ேபாது தைலயிலிருந்து வழிகிற ந8 முன் ெநற்றி
வழியாக அல்லது முன்பக்கமாக வழிந்து ஓடுகிறபடி

சித்தன் அருள் வைலப்பூ!


-6-
குளிக்கேவண்டும். தைலயின் பின் பக்கமாக வழிகிற ந8 "நரக
த8 த்தம்" எனப்படும். அைத ஒரு ேபாதும் அப்படி வழிய
விடக்கூடாது.
 ஓடும் ந8 சுத்தமான த8 த்தமாக கருதப்படுகிறது.
 குளம் ஆறு, நதி, கடல் ேபான்ற ெபாது இடங்களில் குளிக்கும்
ேபாது, நாம் குளிக்கும் ந8 பிற மீ து ெதறிக்காமல்/படாமல் இருக்க
பா த்துக் குளிக்கேவண்டும். அது ேபாலேவ, பிற குளிக்கும் ந8
திவைலகள், நம் மீ து படாமல் விலகி நின்று குளிக்கேவண்டும்.

குளிக்கும் முைறயில் ெபrயவ கள் ெசால்லிப்ேபானைத நிைனவில்


நின்றவைர ெதrயப்படுத்திவிட்ேடன். விட்டுப் ேபானது ஏேதனும்
நிைனவுக்கு வந்தால், பின்ன ெதrவிக்கிேறன்.

இனி பூைச முைறைய பா ப்ேபாம்.

 குளித்து முடித்தவுடன் கிழக்கு பா த்து நின்று சூrயைன


த்யானித்து நமஸ்காரம் ெசய்யேவண்டும். இந்த உலகத்தில் நம்
வாழ்வுக்கு ேதைவயான அைனத்ைதயும் அருளுவது சூrய
ேதவேன.
 பூைசக்கான பூக்கைள சூrய உதயத்துக்கு பின்னும்,
அஸ்தமனத்துக்கு முன்னும் தான் பறிக்கலாம். அப்படி பறித்த
பூக்கைள சுத்தமான ந8 ெகாண்டு கழுவிய பின் தான் பூைசக்கு
உபேயாகிக்கலாம்.
 பூைச மற்றும் அன்றாட ேதைவக்கு மணமுள்ள மல கைள
மட்டுேம பயன்படுத்தேவண்டும். கனகாம்பரம் ேபான்ற பூக்கைள
தவி க்கேவண்டும்.
 பூைச விளக்கு துலக்க ேவண்டிய நாட்கள் - ஞாயிறு, வியாழன்,
சனி
 வருடம் ஒருமுைறேயனும் கண்டிப்பாக குலெதய்வ
பூைச/வழிபாடு ெசய்யேவண்டும்.
 உைடந்து ேபான சிவலிங்கத்ைத ைவத்து பூைச ெசய்யக்கூடாது.
அப்படி ெசய்தால் குடும்பத்துக்கு ெகடுதல். கணவன் மைனவி
பிrய ேவண்டி வரும்.

சித்தன் அருள் வைலப்பூ!


-7-
 சாலிகிராமத்தில் பல வைககள் உண்டு. இவற்றில் நரசிம்ஹ
சாலிக்ராமமும், சுத சன சாலிக்க்ராமமும் மிகுந்த உக்கிரம்
ெகாண்டைவ. அப்படிப்பட்ட சாலிக்ராமங்கைள வட்டில்
8 ைவத்து
பூசிக்கக் கூடாது. அைவதான் என்று ெதrயவந்தால் உடேன
ேகாவிலுக்கு ெகாடுத்து விடேவண்டும். ஹிரண்யைன வதம்
ெசய்யும் ேபாது நரசிம்மrன் வாயிலிருந்து ெதறித்த ரத்தம் தான்
நரசிம்ம சாலிக்ராமமாக மாறியது. அது வட்ைட,
8 ெசாத்ைத,
ஆேராக்கியத்ைத, குட்டிச்சுவராக்கி விடும். ெகட்ட ஆவிகள்
ெகாடிகட்டி பறக்க ஆரம்பிக்கும்.
 சிவலிங்கம், சாலிக்ராமம் ேபான்றவற்றுக்கு தினமும் அபிேஷகம்
ஆராதைன ெசய்ய ேவண்டும். தினமும் ெசய்ய முடியாத
நிைலயில் சிவலிங்கத்ைத விபூதியால் மூடிைவத்தும்,
சாலிக்ராமத்ைத அக்ஷைதயால் மூடிைவத்தும் வட்டில்
8 ைவக்க
ேவண்டும்.
 ஆயுத வடிவங்களான, ேவல், சூலம், வாள், கத்தி ேபான்றவற்ைற
தனியாக ைவத்து வட்டில்
8 பூைச ெசய்யக்கூடாது. இைற உருவ
வழிபாட்டுடன் மட்டும்தான் இைவ இருக்கலாம்.
இல்ைலெயன்றால், வட்டில்
8 உள்ள அைனவrடமும் உக்கிர
தன்ைமைய உருவாக்கும்.
 நிேவதனம் என்பது பூைசயின் ஒரு அங்கம். நிேவதனம்
இல்லாமல் ஒரு பூைச நிைறவு ெபறுவதில்ைல. நிேவதனம்
என்றால் "ெதrவிப்பது" என்று அ த்தம். அதாவது எதுவுேம
என்னுைடயது இல்ைல என்று உண ந்து ெதrவிக்கிற முைற
தான் "நிேவதனம்".
 ெவளிச்சம் என்பது சாதகமான ஒரு நிைல. ஆதலால் விளக்கு
ெவளிச்சம் என்பது வட்டுக்கு
8 நல்லைதேய ெசய்யும். 24 மணி
ேநரமும் எrகிற அளவுக்கு ஒரு விளக்ைக ஏற்றி வந்தால், அந்த
வட்டில்
8 ெகடுதல்கள் அண்டாது.
 பூைச அைறயில் படங்கள், விக்ரகங்கள் கிழக்கு அல்லது
வடக்கிலிருந்து நம்ைம ேநாக்கி இருப்பது மிகச் சிறந்த அருைள
ெபற்று தரும்.
 விளக்கில் த8பம் கிழக்கு ேநாக்கிேயா, வடக்கு ேநாக்கிேயா
இருக்கேவண்டும்.

சித்தன் அருள் வைலப்பூ!


-8-
 பூைச, ஜபம், த்யானம் ேபான்றைவக்கு அமரும் ேபாது கிழக்கு,
வடக்கு ேநாக்கி அம வது உத்தமம். சித்த கள், முனிவ கள்,
மகான்கள் ேபான்றவ கைள நிைனத்து த்யானத்தில் அமரும்
ேபாது வடக்கு மிக சிறப்பானது.
 தினமும் குைறந்தது ஒரு நாழிைகேயனும் பூைச த்யானத்துக்கு
ஒதுக்க ேவண்டும். மனித வாழ்ைவ தந்த இைறயின் ேநாக்கேம,
நம்முள் உைறயும் இைற சக்திைய நாம் உணரேவண்டும் என்பேத.
அதற்காக நாம் ஒரு அடி எடுத்துைவத்தால், இைறவன் நமக்காக 10
அடி எடுத்து முன் வருவான்.
 மந்திரங்கள், மூல மந்திரங்கள், ஜபங்கள் ேபான்றைவ
அதி வினால், நம்முள் உைறயும் ஆதார சக்ரங்கைள
தூண்டிவிடுகிறது. பல வித புrதல்களுக்கும் அதுேவ நல்ல
ெதாடக்கமாக அைமயும்.
 நம்மில் பலருக்கும் த்யானத்தில் அம ந்தால் அது எளிதில்
ைகவல்யமாவதில்ைல. மனம் எங்ெகங்ேகா ஓடும், நிைலத்து
நிற்காது. கவனத்ைத ஒரு முைனயில் பிடித்து நிறுத்த ஒரு எளிய
வழி இருக்கிறது. முதலில் இந்த உலகத்தில் எதுவும் எனக்கு
ேதைவ/முக்கியம் இல்ைல என்று திடமாக நிைனத்துக்ெகாண்டு,
கவனத்தால் சுழி முைனயில் (புருவங்களுக்கிைடயில்) "ஓம்"
என்று எழுதுங்கள். இைத ெதாட ந்து ெசய்யுங்கள். த்யானம்
ந8ங்கள் நிைனக்கும் விதத்தில் அைமயும். கவனம் "ஓம்" இல்
மட்டும் இருக்கட்டும்.
 ஊன் உடம்பு ஆலயம் என்றா கள் ெபrயவ கள். அப்படியானால்
நமது சித்தம் அல்லது மா பு இைற அமர ேவண்டிய இடம். எந்த
ரூபத்தில் இைறைய வணங்க விரும்புகிற8 கேளா அந்த ரூபத்தில்
அங்கு இருத்தி மானசீக பூைசைய பண்ணலாம். உதாரணமாக
"முருகைர" ந8ங்கள் விரும்பினால் அவ ேவலுடன் நிற்கும்
ேகாலத்தில் மனதில் த்யானித்து இருத்தி அவருக்கு அபிேஷகம்,
அலங்காரம், ஜபங்கள், நிேவதனம் ேபான்றைவ ெசய்யலாம். அவ
நம் உள்ேள இருப்பைத கண்டு அப்படிேய த்யானத்தில்
இருக்கலாம். மனம் ஒன்று பட்டுவிடும். இப்படி தினமும் ெசய்து
வர ஒரு சில நாட்களில் நம் உடலில் நிைறய மாற்றங்கள்
நிகழ்வைத ந8ங்கள் உணரமுடியும்.நம் ெசயல்கள் அைனத்தும்

சித்தன் அருள் வைலப்பூ!


-9-
இைற ெசயல் ேபால அன்பு நிைறந்ததாக இருக்கும். அைனத்து
வித்தியாசங்களும் விலகி விடும். இைத தான் ெபrயவ கள் திைர
விலகல் என்கிறா கள். லிங்கம் ைவத்து வணங்கி வந்தால் ஒரு
சில நாட்களிேலேய நம் மா பில், ெநஞ்சு கூட்டுக்குள் லிங்க ரூபம்
உந்தி நிற்பைத நம்மால் உணர முடியும்.
 ஜபம் பண்ணும் ெபாது சாத்வக
8 மந்திரங்கள் தான் நல்லது. ஏன்
என்றால், என்ன ஜபம் ஓடுகிறேதா அதற்ேகற்றாற்ேபால் நம்
உடலும் மனமும் மாறிவிடும்.
 குைறந்தது அைமதியான வாழ்க்ைக ேவண்டும் என்றால், எந்தக்
காரணம் ெகாண்டும் "அத வண ேவதம்" பக்கம் ெசன்று
விடாத8 கள். அது கலியுகத்தில் மனித விலக்கேவண்டியது
என்கிறா கள் ெபrயவ கள்.
 இத்தைன விஷயங்கைள படிக்கும் ெபாது உங்களுக்கு ஒரு சித்த
பாடல் நிைனவுக்கு வரலாம். "மனம் ெசம்ைமயானால், மந்திரம்
ெஜபிக்க ேவண்டா", இெதல்லாம் எதற்கு என்று? பாரபட்சமின்றி
உங்கைள ந8ங்கேள ேசாதித்துக்ெகாள்ளுங்கள். உங்கள் மனம்
சித்த கள் ெசால்கிற அளவுக்கு "ெசம்ைமயாகிவிட்டதா?" என்று.
இல்ைலெயனில் ேமல் ெசான்னைவ அத்தைனயும் ேதைவ தான்,
அந்த "ெசம்ைமயான மனநிைல" அைடயும் வைர. அதற்கு பின்
மந்திரம் ேதைவ இல்ைல.
 ேபசக் கூடாத மூன்று ேநரங்களில், இரண்டாவது ேநரம் "பூைச,
த்யானம்" ேபான்றைவ ெசய்யும் ேநரம்.
 பூைச, த்யானம் ேபான்றைவக்கு நாம் அமரும் ேநரம்
உடுத்தியிருக்கும் உைட சுத்தமாக அழுக்குகள் இன்றி இருக்க
ேவண்டும் என்கிறா அகத்திய ெபருமான். ஆதலால்,
அதற்காகேவ ஒரு உைடைய தனியாக மாற்றி ைவக்கலாம்.
 நம் ெநற்றிைய "சிவன் விைளயாடும் ெதரு" என்கிறா ஒரு சித்த .
இன்ெனாருவேரா "உள்ேள இைற உைறகிறது என்று உண ந்ேதன்,
ஆதலால் திருந8 பூசி குங்குமம் இடுகிேறன்" என்கிறா .
உண ந்தவ கள் ெசான்னைத நம்புேவாம். ஒரு ேபாதும்
ெநற்றியில் விபூதி குங்குமம் இல்லாமல் இருக்ககூடாது.
ெபண்கள் ஸ்டிக்க ெபாட்டு ைவத்துக்ெகாள்வைத தவி க்கவும்.

சித்தன் அருள் வைலப்பூ!


- 10 -
 ந8rல் குைழத்து ெநற்றிக்கு இட்டுக்ெகாள்வது சித்த , முனிவ
முைற.
 பஞ்ச பூதங்களும், நவ கிரகங்களும் அடங்கிய இடம் ேகாவில்.
அதனால் தான் ேகாவில் இல்லாத ஊrல் குடியிருக்க ேவண்டாம்
என்றா கள். 14 நான்கும் அடங்கிய இடம் ெசன்றால் நம்முள்ளும்
அவ களின் ஆதிக்கம் அடங்கிவிடும். வாரத்தில்
ஒருமுைறேயனும் ஒரு ேகாவில் ெசன்று நம்ைம சுத்தப்படுத்திக்
ெகாள்ேவாம்.
 எந்தக் ேகாவிலுக்கு ெசன்றாலும், நவ கிரக சன்னதிக்கு
ெசல்லாத8 கள். ஒரு ஆடு தாேன ேபாய் கசாப்புகைடகாரனிடம்
தைலைய ெகாடுப்பது ேபான்றது. நவக்ரகங்கள் நம்ைம ஆட்டி
பைடக்க இைறவனால் நியமிக்க பட்டைவ. இதில் சந்ேதகம்
இல்ைலேய. இைறவேன பூமிக்கு வந்தால் கூட, இவ கள்
பாதிப்புக்கு உட்பட்டு தான் ஆக ேவண்டும்! அது தான் த மம்.
அைத விலக்க இைறவனுக்கு கூட அதிகாரம் கிைடயாது.
உதாரணமாக, சிவைன பிடித்து சனி "ஈஸ்வர" பட்டம் ெபற்றான்.
ஒரு ெபrயவrடம் ேபசியேபாது சில உண்ைமகள் எனக்கு
புrந்தது. உண்ைமகைள ஒப்புக் ெகாள்ளத்தான் ேவண்டும். நாம்
ஒப்புக் ெகாள்ளவில்ைல என்றாலும், உண்ைம மாறிவிட
ேபாவதில்ைல. நாம் தான் இழப்புக்கு ஆளாேவாம்.அவrன் ஓ
உண்ைம விளக்கம் கீ ேழ தருகிேறன். புrந்து ெகாள்ளுங்கள்.
"நவக்ரகங்கள் நம்ைம நம் க மாவுக்கு ஏற்ற படி கட்டு படுத்த
நியமிக்க பட்டைவ. அவ கள் தான் நம்ைம சுற்றேவண்டும். நாம்
அவ கைள சுற்றகூடாது. ேமலும்,ஒன்பதுக்கும், தன்ைன ேதடி
வந்து பூைச பண்ணுவப களுக்கு, சலுைக அளிக்க உrைம
கிைடயாது. ஏேதனும் சலுைக அளித்தால், அவ கள் தைல மீ து
ெதாங்கும் கத்தியானது தன் ேவைலைய பா க்கும். இப்படி பட்ட
சூழ்நிைலயில், இவ கள் பாதிப்ைப குைறக்க தான் பிற
ேதவைதகைள, ப்ரத்யாதி ேதவைத என்று ெபயrட்டு இைறவன்
நியமித்துள்ளா . மனம் திருந்தி, பாதிப்பின் தன்ைமைய
குைறத்துக்ெகாள்ள இவ கைள தான் நாம் அணுகேவண்டும். " நம்
க ம விைனப்படி எழுதி வாங்கி வந்தைத நாம் அனுபவிக்கத்தான்
ேவண்டும். முழுைமயாக எடுத்து மாற்றி விட முடியாது.

சித்தன் அருள் வைலப்பூ!


- 11 -
ேவண்டுமானால் பிரா த்தைன வழி அதன் பாதிப்ைப குைறத்துக்
ெகாள்ளலாம். ஆதலால் வட்டில்
8 நவக்ரகங்கள் படத்ைத ைவத்து
வழிபடுவைத தவி க்கவும்.

ஆன்மீ கத்துக்கு பல முகங்கள் உண்டு. அவற்றில் ஒன்று ேகாவில்


வழிபாடு. இருக்கும் இடத்தில் இருந்து பூைச ெசய்ய
முடியாதவ களுக்கு ேகாவில் ஒரு வரப்பிரசாதம். அங்கு ெசன்றால்
நடந்து ெகாள்ளேவண்டிய முைறகைள பற்றி ெபrயவ கள் என்ன
ெசால்கிறா கள் என்று பா ப்ேபாேம.

 கண்டிப்பாக தைலக்கு குளித்துவிட்டு, அசுத்தமின்றி, ெநற்றியில்


விபூதி, குங்குமம் அல்லது சந்தானம் தrத்ததுதான்
ேகாவில்களுக்கு ெசல்லேவண்டும்.
 ேகாவில் பூைசக்கு அல்லது இைறவனுக்கு என்று ெகாடுக்கப்பட்ட
எைதயும், ெதாடுவேதா, நெமக்ெகன எடுத்துக் ெகாள்வேதா கூடாது
 சிவ அபசாரம் என்பது மிகக் ெகாடிய பாவங்களில் ஒன்று.
ெமதுவாக ஆனால் வrயத்துடன்
8 நம்முள் நின்று வருத்தும்.
 ேகாவிலின் ஈசான்ய மூைல மிக புனிதமானது. சற்று ேநரம்
அங்கம ந்து த்யானம் ெசய்யவும்.
 ேகாவிலில் இகபர வாழ்க்ைகயின் எண்ணங்கைள கைளந்து
இைறவன் திருவடிைய சிந்ைதயில் நிறுத்துங்கள்.
 தrசனம் முடித்து திரும்புைகயில் ேகாவில் வாசலில் ஒரு நிமிடம்
அம ந்து கண்மூடி "ேபாதும்! நிைறவாக உள்ளது! இனி வரும்
பக்த கைள வழிநடத்தி அருள் புrயுங்கள்" என்று நிைனத்து
வரவும்.
 ேகாவில்களில் காணப்படும் ெகாடி மரத்ைத ெதாட்டு வணங்கக்
கூடாது. ெகாடிமரத்துக்கு பின்னால் மட்டும் தான் கீ ேழ விழுந்து
வணங்கலாம். ெகாடிமரத்ைத தாண்டிவிட்டால் ைக கூப்பி மட்டும்
தான் வணங்க ேவண்டும். ேகாவில் பூசாrக்கு மட்டும் தான் தன
கடைமயின் பாகமாக ெகாடி மரத்ைத தாண்டி வணங்குகிற
உrைம உண்டு.
 ேகாவிலில் ஏேதனும் ெபrயவ கைள சந்திக்க ேந ந்தால், கீ ேழ
விழுந்து நமஸ்காரம் ெசய்யக் கூடாது. ேகாவிலில் உைறயும்

சித்தன் அருள் வைலப்பூ!


- 12 -
இைறைய தவிர ேவறு எந்த மனிதருக்கும் நமஸ்கார
வணக்கத்ைத ஏற்றுக் ெகாள்கிற தகுதி கிைடயாது.
 நல்ல எண்ணங்கள் மனதில் இருக்க இைற வழிபாடு நடத்தப்
படேவண்டும்.
 அைமதி உள்ளும் ெவளிேயயும் இருக்க நம்மால் இயன்ற
ெமௗனத்ைத கைட பிடிக்க ேவண்டும்.
 நாம ஜபம், மந்திரங்கள் (மனதுள்) நம்முள் படர, இைற அருள்
நம்ைம சூழ்வைத உணரலாம்.
 மருத்துவ கள் பிரம்மஹத்தி ேதாஷம் விலக விளேகற்றும் ேபாது,
அந்த விளக்ைக சிவலிங்கத்துக்கு முன் ைவக்கச் ெசால்லி
பூசாrயிடம் ெகாடுக்கவும். சிவலிங்கத்துக்கு முன் ஏற்றுகிற
விளக்கு மட்டும் தான் "ேமாக்ஷ த8பமாக" கருதப்படும், பலன்
ெகாடுக்கும்.
 ேகாவிலில் சன்னதியில் இைறைய தrசனம் ெசய்யும் ேபாது
முதலில் பாதத்ைத தrசனம் ெசய்து மனதில் இருத்தியபின்,
முகத்ைத தrசனம் ெசய்யேவண்டும்.
 பூ, சந்தானம், விபூதி ேபான்ற பிரசாதங்கைள இரு ைக ந8ட்டி
வாங்கிக்ெகாள்ளேவண்டும். அைவ நம் ைக விட்டு கீ ேழ சிந்தாமல்,
சிதறாமல் பா த்துக் ெகாள்ளேவண்டும்.
 ேகாவில் ேகாமுகம் மிக புனிதமானது. அங்கு வழியும் த8 த்தம்
நம்முள் இருக்கும் அைனத்து ெகடுதல்கைளயும் விலக்கும்.
ேகாமுகதைத சுத்தம் ெசய்து, சந்தானம் குங்குமம் இட்டாேல
அங்கு உைறயும் இைறக்கு நாேம ேநரடியாக பூைச ெசய்த பலன்
கிைடக்கும். ேகாமுகத்தின் அருகில் அைனத்து ெபrயவ களும்
உைறவதாக ஐத8கம்.
 சிவன் ேகாவிலில் பிரகாரத்தில் இருக்கும் "பிட்சாடன"
மூ த்தியின் பிச்ைச பாத்திரத்தில் நம்மால் இயன்ற காைச ேபாட்டு
ேவண்டிக்ெகாண்டால் நம் நிதிநிைல பிரச்சிைன உடேன
ெதளிவாகும்.

சித்தன் அருள் வைலப்பூ!


- 13 -
நம் முன்ேனா கள், முனிவ கள், சித்த கள் எத்தைன ஆராய்ந்து பா த்து,
இம்மாந்த கள் ஆன்மீ கத்தில் சிறந்து விளங்க ேவண்டும் என்று
கனிவுடன் ஒவ்ெவாரு விஷயத்ைதயும் ெசால்லிப் ேபானா கள் என்று
ேநாக்கும் ேபாது, அவ கள் ெசய்த தியாகம் அளவிடமுடியாதது. சின்ன
சின்ன விஷயங்களில் எத்தைன கவனம் ெசலுத்தினால் சிறப்பாக
விளங்கலாம் என்று ெதளிவுபட கூறியுள்ளன .

உணவு, ஒரு மனிதனுக்கு இன்றி அைமயாதது. உடலுள் தங்கும்


உயிைர அது தங்க ேவண்டிய வைர உடைல ேபணி காக்க உணவு
முக்கிய பங்கு வகிக்கிறது. அதில் கூட நாம் எத்தைன கவனமாக
இருந்தால், அந்த இருப்ேப நம்ைம பல நிைலகைள கடக்க உதவி புrயும்
என்று ஆணித்தரமாக கூறுகின்றன . சித்த களில் அகத்திய , உணைவ
மருந்தாக பாவித்து மருத்துவ முைறைய நைட முைற படுத்தினா .
இனி, உண்ணும் முைறயில் நாம் என்ெனன்ன விதிகைள
கைடபிடிக்கேவண்டும் என்று ெபrயவ கள் கூறுகிறா கள் என்று
பா ப்ேபாம்.

 அைசவம் அல்லது புலால் என்கிற உணவு முைறைய


அைனவரும் ஒதுக்க ேவண்டும் என்கின்றன . அைசவம்
உண்பவருக்கு தாது சுத்தி உண்டாகாது என்கின்றன சித்த கள்,
அதனால் அவ களால் ஆன்மீ கத்திேலா, சித்த முைறகளிேலா
ேமல் படிக்கு உயரமுடியாது என்று திண்ணமாக கூறுகிறா .
ேயாசிக்கவும்.
 அைசவம் உண்டவ , சைமப்பவ ைகயிலிருந்து எைத வாங்கி
சாப்பிட்டாலும், அவrடம் உள்ள ேதாஷம் உண்பவருக்கும் வரும்.
 எந்த ெதய்வமும் ஒரு உயிைர பலி ெகாடு என்று ேகட்பதில்ைல.
ெபrயவ கள் அறுக்க ெசான்னது ஒன்று, நம்மவ அறுப்பது
ேவெறான்று. இதற்கும் ேமல் ஒருபடி ெசன்று "ெகான்றால் பாபம்
தின்றால் த8ரும்" என்று ஒரு ெமாழிைய ெசால்லி, ெகான்றைத
தானும், தன்னுடன் இருப்பவ களுடன் பகி ந்து உண்பது என்பது,
"பிரம்ம ஹத்தி" ேதாஷத்ைத தானும் ஏற்றுக்ெகாண்டு, பிறைரயும்
சுமக்க ைவப்பது ேபான்றது.
 உண்ண அம ந்த உடன், இைறவைன த்யானித்து "ந8ேய என்னுள்
இருந்து இந்த உணைவ உனக்கு சம ப்பணம் ெசய்ததாக

சித்தன் அருள் வைலப்பூ!


- 14 -
ஏற்றுக்ெகாள். இந்த உணவு நல்ல சக்திைய, நல்ல எண்ணங்கைள
எனக்குள் தரட்டும். உண்பது இவ்வுடலாயினும் இதன் தாத்ப யம்
உன்ைன வந்து அைடயட்டும்" என்று ேவண்டிக் ெகாண்டு
உண்ணேவண்டும்.
 ேபசக்கூடாத மூன்றாவது ேநரம் என்பது "உண்ணும் ெபாழுது".
மற்ற இரண்டு ேநரங்களும் முன்னேர பா த்ேதாம். அைவ
குளிக்கும் ேபாதும், த்யானம் அல்லது பூைச ெசய்யும் ேபாதும்.
 உணைவ சைமப்பவ , சைமக்கும் ேபாது சுத்தத்துடன், தூய
எண்ணங்களுடன் இருக்க ேவண்டும். அவரது தூய நிைலயும்,
எண்ணமும் அந்த உணவு வழியாக அைத சாப்பிடுபவருக்குள்
ெசன்று அவரது மன நிைலைய சமன் ெசய்யும். இதற்காக,
சைமப்பவ தனக்கு ெதrந்த மந்திர உச்சாடனங்கைள, மூல
மந்திரங்கைள மனதுள் ெசால்லிக்ெகாண்ேட சைமக்கலாம்.
ஒருவரது மன நிைலைய உணவு நிைறய அளவுக்கு மாற்றி
விடும் என்று உண ந்ேத, நம் முன்ேனா கள் வட்ைட
8 விட்டு
ெவளிேய சாப்பிடுவைத தவி த்து வந்தா கள். "ஆசாரம்" என்று
இைத அைழத்தன . இைறவைன சா ந்தது நின்று விலக்க
ேவண்டியைத விலக்கி நிற்பது என்று ெபாருள். இது ஒரு
வ ணத்தாருக்கு மட்டும் அல்லாமல் எல்ேலாருக்கும் உrயது.
 நல்ல எண்ணங்களுடன், அைமதியாக இருந்து, உண்ணும்
உணவில் கவனம் ைவத்து உண்ண ேவண்டும்.
 உண்ணும் உணவு ெவளிேய சிதறாமல் கவனமாக உண்ண
ேவண்டும். சிந்திய உணைவ ந8rனால் சுத்தம் ெசய்து பின்ன
உண்ணலாம்.
 இைறத்யானத்துக்குப் பின், உண்ணும் முன் ஒரு பிடி உணைவ
வலது ைகயில் ைவத்துக்ெகாண்டு, சித்த கைளயும்,
மகான்கைளயும் த்யானித்து "இது உங்களுக்கான அவி பாகம்.
இைத எந்த உயி சாப்பிட்டாலும், இதன் தாத்ப யம் தங்கைள
வந்து ேசரட்டும்" என ேவண்டிக்ெகாண்டு, அருகில் யாேரனும்
இருந்தால் அவ களிடம் ெகாடுத்து ெவளிேய எங்ேகனும்
ைவத்திட, அைத சாப்பிடுவது அணிேலா,, காகேமா எதுேவா
ஆயினும், அந்த உணவின் தாத்ப யம் என்பது ெபrயவ கைள
ெசன்று ேசரும். இதுவும் ஒரு வைக குருபூைச.

சித்தன் அருள் வைலப்பூ!


- 15 -
 உண்ணும் ேநரத்தில் ந8 அருந்த ேவண்டி வந்தால், இடது ைகயால்
அருந்த ேவண்டி வரும். அப்ேபாது வலது ைகைய சாப்பிடும்
தட்டில்/இைலயில் ைவத்துக் ெகாண்டு ந8 அருந்தலாம். விதி
விலக்கு உண்டு. மற்ற ேநரத்தில் வலது ைகயால் தான் ந8
அருந்தேவண்டும்.
 உணவு அருந்தும் சூழ்நிைல சுத்தமாக, அசுத்தமாகாமல் இருக்க
ேவண்டும். உணவு அருந்துவதினால், நமக்குள் ஒரு யாகம்
நடக்கிறது என்பைத உணரேவண்டும். அைத "க ம தகனம்
என்பா கள் ெபrயவ கள். ஆதலால், ஆத்மா அக்னி ேவள்விக்கு
என்று பைடக்கப்பட்ட எைதயும் (இைலயில்/தட்டில்
பrமாறப்பட்ட) வணாக்கக்கூடாது.
8 உண்ண விரும்புவைத மட்டும்
பrமாற ேவண்டுங்கள்.
 பசுவுக்கு ஒரு பிடி புல்ேலா, த்வாதசி திதி அன்று அகத்தி கீ ைரேயா,
ஒரு ைக உணேவா ெகாடுப்பதினால், நிைறய
ேதாஷங்களிலிருந்து விேமாசனம் ெபறலாம். பித்ரு ேதாஷம்
உள்ளவ கள் ெதாட ந்து பசுவின் பசிைய ஆற்றினால் வாழ்வில்
நல்ல முன்ேனற்றம் காண்ப .
 நாம் உண்ணும் உணவில் பயன்படுத்தும் "அrசி"யின் மறுெபய
"அrசிவா" என்கின்றன சித்த கள். அது, நாராயண ,
சிவெபருமானின் ரூபம். ஆதலால், அதைன மிகவும்
மதிப்பவருக்கு அவ அருள் ேசரும். எந்த ேநரத்திலும்
அலட்ச்சியம் கூடாது.
 சாப்பிட உட்கா ந்தபின், உணைவ உண்டு முடிக்கும் வைர எந்த
காரணம் ெகாண்டும் எழுந்திருக்கக்கூடாது. அப்படி ெசய்வது,
அன்ன த்ேவஷம் என்கிற ேதாஷத்ைத ெகாண்டு தரும். அன்ன
த்ேவஷம் ஒருவருக்கு வந்தால், நல்ல காலத்தில் எல்லாம்
நிைறவாக இருக்க, ஒரு வாய் உணவு கூட சாப்பிட முடியாமல்
ேபாய்விடும்.
 ெவளிச்சம் இல்லாத ெபாது உணவு உண்ணக்கூடாது. சாப்பிடும்
ேபாது மின்சாரம் தைடபட்டு ெவளிச்சம் ேபாய்விட்டால்,
விளக்ேகற்றி ைவத்து அந்த ெவளிச்சத்தில் சாப்பிட ேவண்டும்.

சித்தன் அருள் வைலப்பூ!


- 16 -
 பூைச அைறயிேலா, வட்டிேலா
8 விளக்கு எrந்து ெகாண்டிருந்தால்,
யாேரனும் சாப்பிட்டுக் ெகாண்டிருந்தால் விளக்ைக நிறுத்தக்
கூடாது.

சித்தன் அருள் வைலப்பூ!


- 17 -