Anda di halaman 1dari 4

ஏ.பி.

ஜே அப் துல் கலாமம

இந்தியாவின் தலைசிறந்த விஞ் ஞானி, ததாழிை் நுட்ப வை் லுநர்,


மிகப்தபரிய தபாருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர்,
இந்திய ஏவுகலை நாயகன், இந்திய விஞ் ஞான வளர்ச்சியின் தந்லத,
சிறந்த ஆசிரியர் மற் றும் அலனவராலும் மதிக்கதக்க அற் புதமான
பபச்சாளர், வருங் காை இலளஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம்
எை் பைாருக்கும் ததரிந்த ஏ.பி.ஜே அப் துல் கலாமின் வாழ் க்லக
வரைாற் லற பற் றி பமலும் ததரிந்துதகாள் ள பமலும் படியுங் கள் .

பிறப் பு: அக்ஜ ாபர் 15, 1931

மரணம் : ேூலல 27, 2015

இ ம் : இராஜமஸ்வரம் (தமிழ் நாடு)

பிறப் பு:

1931 ஆம் ஆை்டு, அக்படாபர் மாதம் 15 ஆம் நாள் லைனுைாப்தீனுக்கும் ,


ஆஷியம் மாவுக்கும் மகனாக இந்தியாவின் தமிழ் நாடு மாநிைத்திை் ,
பாம் பன் தீவிை் அலமந்துள் ள இராமநாதபுரம் மாவட்டத்திை் இருக்கும்
ஒரு சிறிய நகராட்சியான இராபமஸ்வரத்திை் பிறந்தார். இவர் ஒரூ
இஸ்ைாமிய குடும் பத்லத பசர்ந்தவர்.

இளலமப் பருவம் :
அப்துை் கைாம் , இராபமஸ்வரத்திலுள் ள ததாடக்கப்பள் ளியிை்
தனது பள் ளிப்படிப்லப ததாடங் கினார். ஆனாை் இவருலடய குடும் பம்
ஏழ் லமயிை் இருந்ததாை் , இளம் வயதிபை இவர் தன்னுலடய
குடும் பத்திற் காக பவலைக்குச் தசன்றார். பள் ளி பநரம் பபாக மற் ற
பநரங் களிை் இவர் தசய் தித்தாள் கள் விநிபயாகம் தசய் தார். இவருலடய
பள் ளிப்பருவத்திை் இவர் ஒரு சராசரி மாைவனாகபவ வளர்ந்தார்.

கல் லூரி வாழ் க்லக:

தன்னுலடய பள் ளிப்படிப்லப முடித்தபிறகு, திருச்சிராப்பள் ளியிலுள் ள


“தசயின்ட் பைாசப் கை் லூரியிை் ” இயற் பியை் பயின்றார். 1954ஆம் ஆை்டு,
இயற் பியலிை் இளங் கலை பட்டம் தபற் றார். ஆனாை் , இயற் பியை்
துலறயிை் ஆர்வம் இை் லை என உைர்ந்த இவர், 1955 ஆம் ஆை்டு
தன்னுலடய “விை்தவளி தபாறியிை் படிப்லப” தசன்லனயிலுள் ள
எம் .ஐ.டி-யிை் ததாடங் கினார். பின்னர் அபத கை் லூரியிை் முதுகலைப்
பட்டமும் தபற் றார்.

விஞ் ஞானியாக ஏ.பி.ஜே அப் துல் கலாம் :

1960 ஆம் ஆை்டு வானூர்தி அபிவிருத்தி அலமத்தை் பிரிவிை் (DRDO)


விஞ் ஞானியாக தன்னுலடய ஆராய் ச்சி வாழ் க்லகலயத் ததாடங் கிய
அப்துை் கைாம் , ஒரு சிறிய தெலிகாப்டலர இந்திய ராணுவத்திற் காக
வடிவலமத்து தகாடுத்தார். பின்னர், இந்திய விை்தவளி ஆராய் ச்சி
கூடத்திை் (ISRO) தனது ஆராய் ச்சிப்பைிகலளத் ததாடர்ந்த அவர்,
துலைக்பகாள் ஏவுகலைக் குழுவிை் (SLV) தசயற் லகக்பகாள் ஏவுதலிை்
முக்கிய பங் காற் றினார். 1980 ஆம் ஆை்டு SLV -III ராக்தகட்லடப்
பயன்படுத்தி பராகினி-I என்ற துலைக்பகாலள தவற் றிகரமாக
விை்ைிை் ஏவச்தசய் தார். இது அவருக்கு மட்டுமை் ைாமை் ,
இந்தியாவிற் பக ஒரு சாதலனயாக அலமந்தது. இத்தலகய வியக்கதக்க
தசயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆை்டு
இந்தியாவின் மிகப் தபரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங் கி
தகௌரவித்தது. 1963 ஆம் ஆை்டு முதை் 1983 ஆம் ஆை்டு வலர, இந்திய
விை்தவளி ஆராய் ச்சி கூடத்திை் பை பைிகலள சிறப்பாக தசய் த இவர்,
1999 ஆம் ஆை்டு “தபாக்ரான் அணு ஆயுத பசாதலனயிை் ” முக்கிய
பங் காற் றியுள் ளார். இந்தியாலவ அணு ஆயுத வை் ைரசாக மாற் றிய
ஏ.பி.பை அப்துை் கைாம் , இதுவலர ஐந்து ஏவுகலை திட்டங் களிை்
பைிபுரிந்துள் ளார். அவர், அலனவராலும் இந்திய ராணுவ ராக்தகட்
பலடப்பின் பிதாவாக பபாற் றப்படுகிறார்.

குடியரசுத் தலலவராக ஏ.பி.ஜே அப் துல் கலாம் :


2002 ஆம் ஆை்டு நடந்த குடியரசுத் தலைவர் பதர்தலிை் தவற் றி தபற் று,
இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ைூலை 25 ஆம் நாள் 2002 ை்
பதவிபயற் றார். குடியரசு தலைவராவதற் கு முன், இந்தியாவின்
மிகப்தபரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு
வழங் கி தகௌரவித்தது. பமலும் , “பாரத ரத்னா” விருது தபற் ற மூன்றாவது
குடியரசு தலைவர் என்ற தபருலமலயப் தபற் றார். 2007 ஆம் ஆை்டு
வலர குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ைனாதிபதி” என்று
அலனவராலும் அன்பபாடு அலழக்கப்பட்டார். 2007 ஆம் ஆை்டு
குடியரசுத் பதர்தலிை் மீை்டும் பபாட்டியிட நிலனத்த கைாம் , பிறகு பை
காரைங் களாை் அந்த பதர்தலிை் பபாட்டியிட பபாவதிை் லை என முடிவு
தசய் து விைகினார்.

மரணம் :

அப்துை் கைாம் அவர்கள் ைூலை 27, 2015 ஷிை் ைாங் கிை் உள் ள இை்டியன்
இன்ஸ்டிடியூட் ஆஃப் பமபனை் தமன்ட்டிை் பமலடயிை்
பபசிக்தகாை்டிருந்தபபாபத மயங் கி விழுந்து மறித்தார்.

விருதுகள் :

1981 – பத்ம பூஷன்

1990 – பத்ம விபூஷன்

1997 – பாரத ரத்னா

1997 – பதசிய ஒருங் கிலைப்பு இந்திராகாந்தி விருது

1998 – வீர் சவர்கார் விருது

2000 – ராமானுைன் விருது

2007 – அறிவியை் கவுரவ டாக்டர் பட்டம்

2007 – கிங் சார்ைஸ்-II பட்டம்

2008 – தபாறியியை் டாக்டர் பட்டம்

2009 – சர்வபதச பவான் கார்மான் விங் ஸ் விருது

2009 – ெூவர் தமடை்


2010 – தபாறியியை் டாக்டர் பட்டம்

2012 – சட்டங் களின் டாக்டர்

2012 – சவரா சம் ஸ்க்ருதி புரஸ்கார் விருது

ஏ.பி.ஜே அப் துல் கலாம் எழுதிய நூல் கள் :

 அக்னி சிறகுகள்
 இந்தியா 2020
 எழுச்சி தீபங் கள்
 அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்லத
இறுதிவலரக்கும் பிரம் மச்சாரியாக வாழ் ந்த ஏ.பி.பை அப்துை் கைாமின்
எளிலமயான வாழ் க்லகயும் , அவரது இனிலமயான பபச்சும்
எை் பைாலரயும் கவர்ந்தது என்றாை் வியப் பிை் லை. ‘எதிர்காை இந்திய
இலளஞர்கள் லகயிை் ’ என்ற அவர் “கனவு காணுங் கள் ! அந்த கனலவ
நிலனவாக்க பாடுபடுங் கள் ” என்னும் வாக்கியத்லத இலளஞர்களின்
மனதிை் பவரூன்ற தசய் தவர்.

உைகம் பபாற் றும் விஞ் ஞானியான கைாம் தன்னுலடய


தபான்தமாழிகளாலும் , கவிலதகளாலும் , வாசகங் களாலும் அலனவரின்
மனதிலும் நீ ங் கா இடம் பிடித்துள் ளார்.