TEMPLAT PELAPORAN PBD B TAMIL SK Tahun 3
TEMPLAT PELAPORAN PBD B TAMIL SK Tahun 3
PENGENALAN
Pentaksiran Bilik Darjah (PBD) adalah sebahagian daripada komponen di dalam Pentaksiran Berasaskan Sekolah
(PBS). Pelaksanaannya telah bermula sejak tahun 2011 berdasarkan Surat Siaran Lembaga Peperiksaan Bil. 3 Tahun
2011. PBD sebelum ini dikenali sebagai PS (Pentaksiran Sekolah) di mana ia dilaksanakan secara formatif dan sumatif
dengan pelbagai pendekatan dan kaedah bagi mengenalpasti perkembangan pembelajaran murid secara
keseluruhan.
A MAKLUMAT AM
Templat Pelaporan PBD ini mengandungi 5 halaman (sheet) :
1. PANDUAN
2. REKOD PRESTASI MURID
3. LAPORAN MURID (INDIVIDU)
4. DATA PERNYATAAN TAHAP PENGUASAAN
5. GRAF PELAPORAN
B PENGGUNAAN TEMPLAT
Guru hendaklah melengkapkan maklumat asas pada templat ini di halaman REKOD PRESTASI MURID.
Maklumat yang perlu dilengkapkan adalah:
1. Nama dan Alamat Sekolah
2. Nama Guru dan Nama Kelas
3. Senarai Nama Murid, Nombor Kad Pengenalan dan Jantina
4. Nama Pentadbir
5. Jawatan Pentadbir (Guru Besar/ Pengetua)
C TAHAP PENGUASAAN
Tahap Penguasaan murid bagi setiap komponen di dalam templat ini direkodkan untuk tujuan pelaporan
perkembangan pembelajaran murid bagi sesuatu tempoh tertentu (Pertengahan / Akhir Tahun). Guru hanya
perlu merekodkan Tahap Penguasaan ini di halaman REKOD PRESTASI MURID sahaja dan seterusnya pelaporan
individu murid akan dijana secara automatik di halaman LAPORAN MURID (INDIVIDU) untuk cetakan. Tahap
Penguasaan (TP) bagi tujuan analisis kelas dijana secara automatik di halaman GRAF PELAPORAN.
: SEREMBAN
MATA PELAJARAN/ பாடம் KELAS/ ஆண்டு: 3 K Pentaksiran Akhir Tahun/ ஆண்டு இறுதி மதிப்பீடு
…………………………………………………
PN.RAHIMAH BT IBRAHIM
GURU BESAR
SK RAHANG
NO. MY KID / NO. KAD JANTINA/ TAHAP PENGUASAAN
BIL./
எ NAMA MURID/ மாணவர் பெயர் PENGENALAN/ ஆண்/ MENDENGAR, KESELURUHAN/
ண் அடையாள அட்டை BERTUTUR/ MEMBACA/ MENULIS/ ஒட்டுமொத்த
எண் பெண் அடைவுநிலை
கேட்டல், வாசிப்பு எழுத்து
பேச்சு
SK RAHANG
JALAN MEDAN LOGO
SEREMBAN SEKOLAH
30 December, 1899 NOTA : JANGAN PADAM
Kelas/ ஆண்டு 3K
###
Nama Guru/ ஆசிரியர் PN.C.USHA RANI
பெயர் ###
Tarikh Pelaporan/ அறிக்கை
வெளியீட்டுத் தேதி 30 December, 1899
###
###
Berikut adalah pernyataan bagi Tahap Penguasaan Keseluruhan hanya dilaporkan pada pentaksiran akhir tahun sahaja/ ஆண்டு இறுதி
Tahap Penguasaan keseluruhan/ ஒட்டுமொத்த மதிப்பீட்டில் மட்டுமே ஒட்டுமொத்த அடைவுநிலைக்கான விவரிப்பு
அடைவுநிலைக்கான விவரிப்பு வெளியிடப்படும்
###
###
TAHAP
MATA PELAJARAN/ பாடம் KEMAHIRAN/ திறன் PENGUASAAN/ TAFSIRAN/ விவரிப்பு
அடைவுநிலை
###
MENDENGAR,
BERTUTUR/
0 #N/A
கேட்டல்,
பேச்சு
###
###
###
###
###
மிகக் குறைந்த அளவிலும் அதிகத் தடுமாற்றத்துடனும் மட்டுமே செவிமடுத்தவற்றைக் கூறவும் பொருத்தமான சொற்களைப்
1 பயன்படுத்திப் பேசவும் பனுவலிலுள்ள விவரங்களைக் கூறவும் இயலும்.
ஓரளவு, செவிமடுத்தவற்றைக் கூறவும் பொருத்தமான சொற்களைப் பயன்படுத்திப் பேசவும் பனுவலிலுள்ள விவரங்களைக் கூறவும்
3
இயலும்.
நல்ல மொழிநடையில் சரளமாக, செவிமடுத்தவற்றைக் கூறவும் பொருத்தமான சொற்களைப் பயன்படுத்திப் பேசவும் விவரங்களைக்
4
கூறவும் இயலும்.
TAHAP
STANDARD PRESTASI KEMAHIRAN MEMBACA/
PENGUASAAN/ வாசிப்புத் திறனுக்கான தர அடைவுநிலை விவரிப்பு
அடைவுநிலை
மிகக் குறைந்த அளவிலும் அதிகத் தடுமாற்றத்துடனும் மட்டுமே சொல், சொற்றொடர், வாக்கியம் ஆகியவற்றை வாசிக்கவும் புரிந்து
1
கொள்ளவும் கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் இயலும்.
குறைந்த அளவிலும் தடுமாற்றத்துடனும் மட்டுமே சொல், சொற்றொடர், வாக்கியம் ஆகியவற்றை வாசிக்கவும் புரிந்து கொள்ளவும்
2
கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் இயலும்.
சொல், சொற்றொடர், வாக்கியம் ஆகியவற்றைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப
3
வாசிக்கவும் புரிந்து கொள்ளவும் கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் ஓரளவு இயலும்.
சொல், சொற்றொடர், வாக்கியம் ஆகியவற்றைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்பச்
4
சரளமாக வாசிக்கவும் புரிந்து கொள்ளவும் கருத்துணர் கேள்விகளுக்குத் தெளிவாகப் பதிலளிக்கவும் இயலும்.
சொல், சொற்றொடர், வாக்கியம் ஆகியவற்றைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்பத்
5 தயக்கமில்லாமல் சரளமாக வாசிக்கவும் புரிந்து கொள்ளவும் கருத்துணர் கேள்விகளுக்கு நல்ல மொழிநடையில் தெளிவாகப்
பதிலளிக்கவும் இயலும்.
சொல், சொற்றொடர், வாக்கியம் ஆகியவற்றைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்பத்
6 தயக்கமில்லாமல் கவரும் வகையில் சரளமாக வாசிக்கவும் புரிந்து கொள்ளவும் கருத்துணர் கேள்விகளுக்கு
இலக்கணப்பிழையின்றி நல்ல மொழிநடையில் தெளிவாகப் பதிலளிக்கவும் இயலும்.
TAHAP
STANDARD PRESTASI KEMAHIRAN MENULIS/
PENGUASAAN/ எழுத்துத் திறனுக்கான தர அடைவுநிலை விவரிப்பு
அடைவுநிலை
மிகக் குறைந்த அளவிலும் அதிக எழுத்துப்பிழையுடனும் மட்டுமே சொற்கள், சொற்றொடர்கள் ஆகியவற்றை உருவாக்கவும்
1 வாக்கியம் அமைக்கவும் வாக்கியங்களைக் கோவையாக எழுதவும் இயலும். மிகக் குறைந்த அளவிலும் அதிக
எழுத்துப்பிழையுடனும் மட்டுமே கையெழுத்தை வரிவடிவத்துடனும் தூய்மையாகவும் எழுத இயலும்.
TAHAP
PENGUASAAN/ KESELURUHAN/ ஒட்டுமொத்த விவரிப்பு
அடைவுநிலை
மாணவர்க்கு மிகக் குறைந்த மொழியறிவும் மொழியாற்றலும் உள்ளது. மாணவர்க்கு அதிகமான வழிகாட்டலும் பயிற்சியும்
1
தேவைப்படுகிறது.
மாணவர்க்குக் குறைந்த மொழியறிவும் மொழியாற்றலும் உள்ளது. மாணவர்க்குச் சிறிது வழிகாட்டலும் பயிற்சியும்
2
தேவைப்படுகிறது.
மாணவர்க்குச் சிறந்த மொழியறிவும் மொழியாற்றலும் உள்ளது. மாணவர்க்கு ஆய்வு, ஆக்கச் சிந்தனையோடு ஏரணமான
5 எண்ணங்களையும் கருத்துகளையும் தெளிவாகவும் விளக்கமாகவும் விளைபயன்மிக்க வகையில் வெளிப்படுத்தும் திறனும் உள்ளது.
மாணவர்க்குச் சுயமாகக் கற்கும் திறனும் உள்ளது.
மாணவர்க்கு மிகச் சிறந்த மொழியறிவும் மொழியாற்றலும் உள்ளது. மாணவர்க்கு ஆய்வு, ஆக்கப் புத்தாக்கச்
சிந்தனையோடு ஏரணமான எண்ணங்களையும் கருத்துகளையும் தெளிவாகவும் விளக்கமாகவும் நிரல்படவும் விளைபயன்மிக்க
6 வகையில் தயக்கமில்லாமல் கவரும் வகையில் வெளிப்படுத்தும் திறனும் உள்ளது. பிற மாணவர்களுக்கு உதாரணமாக இருப்பதோடு
சுயமாகக் கற்கும் திறனும் உள்ளது.
BAHASA TAMIL SK/ தேசியப்பள்ளிக்கான தமிழ்மொழி
Sekolah/ பள்ளி: SK RAHANG Guru Mata Pelajaran/ பாட ஆசிரியர்: PN.C.USHA RANI
Kelas/ ஆண்டு: 3 K
5 5
0 0 0 0 0 0 0 0 0 0 0 0
0 0
TP 1 TP 2 TP 3 TP 4 TP 5 TP 6
TP 1 TP 2 TP 3 TP 4 TP 5 TP 6
5 5
0 0 0 0 0 0 0 0 0 0 0 0
0 0
TP 1 TP 2 TP 3 TP 4 TP 5 TP 6 TP 1 TP 2 TP 3 TP 4 TP 5 TP 6