Anda di halaman 1dari 48

அம் மா

1. அம் மா
2. இவர் அம் மா.
3. இவர் என் அம் மா.
4. என் அம் மா அன்பானவர்.

5. என் அம் மா அழகாக இருப் பார்.


அப் பா

1. அப் பா
2. இவர் அப் பா.
3. இவர் என் அப் பா.
4. என் அப் பா கண்டிப் பானவர்.

5. என் அப் பா உயரமாக இருப் பார்.


அணில்

1. அணில்

2. இது அணில் .

3. இது சிறிய அணில் .

4. அணில் ககாய் யா தின்னும் .

5. அணில் மரத்துக்கு மரம் தாவும் .


ஆடை

1. ஆடை

2. இது ஆடை.
3. இது என் ஆடை.
4. இது அப் பா வாங் கி தந் த ஆடை.
5. என் ஆடை அழகாக இருக்கும் .
நாய்

1. நாய்

2. இது நாய் .

3. நாய் வீை்டில் வளரும் பிராணி.

4. இது இரவில் வீை்டைக் காக்கும் .

5. நாய் நன்றியுள் ள பிராணி.


பூடன

1. பூடன

2. இது பூடன.

3. இதன் கபயர் பூசி.

4. பூசி மீன் தின்னும் .

5. பூசி அழகாக இருக்கும் .


குரங் கு

1. குரங் கு

2. இது குரங் கு.

3. குரங் கு காை்டில் வாழும் .

4. குரங் கு குை்டி பபாடும் .

5. குரங் கு மரத்துக்கு மரம் தாவும் .


குதிடர

1. குதிடர

2. இது குதிடர.

3. குதிடர பவகமாக ஓடும் .

4. குதிடர புல் தின்னும் .

5. குதிடர குை்டிப் பபாடும் .


பாம் பு

1. பாம் பு

2. இது பாம் பு.

3. பாம் பு நீ ளமாக இருக்கும் .

4. பாம் பு முை்டை இடும் .

5. பாம் பு புற் றில் வாழும் .


மயில்

1. மயில்

2. இது மயில் .

3. மயில் ஒரு பறடவ.

4. மயில் அழகாக இருக்கும் .

5. ஆண் மயில் பதாடக விரித்து ஆடும் .


பதனீ

1. பதனீ

2. இது பதனீ.

3. இது சிறிய பதனீ.

4. பதனீ பறக்கும் .

5. பதனீ முை்டை இடும் .


1. ஈ

2. இது ஈ.

3. ஈ பறக்கும் .

4. ஈ அசுத்தமான பூச்சி.

5. ஈ பநாய் உண்ைாக்கும் .
பராஜா

1. பராஜா

2. இது பராஜா.

3. இதன் நிறம் சிவப் பு.

4. பராஜாவுக்கு மணம் உண்டு.

5. பராஜா மலர் அழகாக இருக்கும் .


மீன்

1. மீன்

2. இது மீன்.

3. இது கபரிய மீன்.

4. மீன் நீ ரில் வாழும் .

5. மீன் முை்டை இடும் .


வாடழ மரம்

1. வாடழ மரம் .

2. இது வாடழ மரம் .

3. வாடழ மரம் குை்டையாக இருக் கும் ..

4. வாடழ மரம் குடல தள் ளும் .

5. வாடழ இடலயில் உணவு உண்ணலாம் .


கசம் பருத்தி

1. கசம் பருத்தி

2. இது கசம் பருத்தி.

3. இது சிவப் பு நிறத்தில் இருக்கும் .

4. இதற் கு ஐந் து இதழ் கள் உண்டு.

5. இது நம் நாை்டின் பதசிய மலர்.


சீப் பு

1. சீப் பு

2. இது சீப் பு.

3. இது ஊதா நிற சீப் பு.

4. சீப் பு தடல வார உதவும் .

5. சீப் டபக் கடையில் வாங் கலாம் .


குருவி

1. குருவி

2. இது குருவி.

3. இது அழகாக இருக்கும் .

4. இது கூை்டில் வசிக்கும் .

5. குருவி புல் லால் கூடு கை்டும் .


புத்தகம்

1. புத்தகம்
2. இது புத்தகம் .
3. இது கடத புத்தகம் .
4. இது என் கடத புத்தகம் .
5. எனக் கு கடத புத்தகம் படிக் க மிகவும்
பிடிக் கும் .
கடிகாரம்

1. கடிகாரம்

2. இது கடிகாரம் .

3. இது சுவர் கடிகாரம் .

4. இது வை்ைமான சுவர் கடிகாரம் .

5. கடிகாரம் மணி காை்ை உதவும் .


பதாழி

1. பதாழி

2. இவள் என் பதாழி.

3. இவளின் கபயர் கயல் விழி.

4. இவளுக்கு எை்டு வயது.

5. என் பதாழி மிகவும் நல் லவள் .


கதன்
டன

1. கதன்டன

2. இது ஒரு கதன்டன மரம் .

3. கதன்டன உயரமாக வளரும் .

4. கதன்டன மரத்தில் இளநீ ர் கிடைக் கும் .

5. கதன்டன மரம் கைல் ஓரத்தில் வளரும் .


டுரியான்

1. டுரியான்

2. இது ஒரு டுரியான் பழம் .

3. டுரி என்றால் முள் என கபாருள் .

4. இது மிகவும் சத்துள் ள பழமாகும் .

5. இப் பழம் பழங் களுக்பக அரசன்


பபனா

1. பபனா

2. இது என் பபனா.

3. பபனா எழுத உதவும் .

4. பபனாவில் எழுத டம பதடவப் படும் .

5. பபனாடவத் தூவல் என அடழக் கலாம் .


பெற் றறோர் : ____________

மபலசிய நாடு திகதி : ____________



1. நம் நாடு.

2. நம் நாடு மபலசியா.

3. இது சுதந் திரம் கபற் ற நாடு.

4. இங் கு பல இன மக்கள்
வாழ் கிறார்கள் .
பெற் றறோர் : ____________

கப் பல் திகதி : ____________



1. கப் பல்
2. இது ஒரு கப் பல் .
3. கப் பல் கைலில் கசல் லும் .
4. கப் படல ஓை்டிச் கசல் பவர்
கப் பபலாை்டி.
5. கப் பல் கைலில் சரக் குகடள ஏற் றிச்
கசல் லும் .
பெற் றறோர் : ____________

ககாடி திகதி : ____________



1. ககாடி
2. இது ஒரு ககாடி.
3. இது நம் நாை்டுக் ககாடி.
4. நாம் ககாடிக் கு மரியாடத கசலுத்த பவண்டும் .
5. நம் நாை்டின் ககாடிடய ‘ஜாலூர் ககமிலாங் ’ என
அடழப் பர்.
பசு

1. இது பசு.

2. பசு புல் பமயும் .

3. பசு கன்று ஈன்று பால் தரும் .

4. பசுவில் கன்று துள் ளி விடளயாடும் .

5. பசுவின் பால் உைலுக்கு நல் லது.


துர்கோ றேவி சுெ்பிரமணியம்
எலி

1. எலி

2. இது ஓர் எலி.

3. எலியின் முகம் கூர்டமயானது.

4. எலிக்கு நீ ண்ை வால் உண்டு.

5. எலி உணடவக் ககாரித்துத் தின்னும் .


துர்கோ றேவி சுெ்பிரமணியம்
பெற் றறோர் : ____________

எலுமிச்டச திகதி : ____________



1. எலுமிச்டச
2. இது ஓர் எலுமிச்டசப் பழம் .
3. இப் பழத்தில் அதிக உயிர்சச
் த்து “சி”
உள் ளது.
4. இதடனக் ககாண்டு ஊறுகாய்
தயாரிக்கலாம் .
துர்கோ றேவி சுெ்பிரமணியம்
5. இது சூடு, பித்தம் , வயிற் றுப் பபாக் டக
பெற் றறோர் : ____________

சூரியன் திகதி : ____________



1. சூரியன்

2. சூரியன் கிழக்கில் உதிக்கும் .

3. சூரியன் பமற் கில் மடறயும் .

4. சூரியன் ஒரு கபரிய நை்சத்திரமாகும் .

5. நாம் சூரியன் அருபக கசல் ல


துர்கோ றேவி சுெ்பிரமணியம்
ஆசிரிடய

1. ஆசிரிடய
2. இவர் என் ஆசிரிடய.
3. என் ஆசிரிடயயின் கபயர் திருமதி
வசந் தி.
4. என் ஆசிரிடய மிகவும் நல் லவர்.
5. என் ஆசிரிடய அன்பானவர்.
துர்கோ றேவி சுெ்பிரமணியம்
பெற் றறோர் : ____________

பள் ளிக்கூைம்
திகதி : ____________



1. பள் ளிக் கூைம்


2. இது என் பள் ளிக் கூைம் .
3. என் பள் ளி கபரிய பள் ளியாகும் .
4. என் பள் ளியின் கபயர் தம் பின் லிங் கி
தமிழ் ப் பள் ளியாகும் .
5. இப் பள் ளியில் நாற் பத்து ஆறு மாணவர்கள்
பயில் கிறார்கள் .
துர்கோ றேவி சுெ்பிரமணியம்
பெற் றறோர் : ____________

ஒை்ைகம் திகதி : ____________



1. ஒை்ைகம்

2. இது ஓர் ஒை்ைகம் .

3. இது உயரமான பிராணி.

4. இது ஒரு சாதுவான பிராணி.

5. இதடனப் பாடலவனக் கப் பல்


துர்கோ றேவி சுெ்பிரமணியம்
பெற் றறோர் : ____________

கவௌவால்
திகதி : ____________



1. கவௌவால்
2. இது ஒரு கவௌவால் .
3. கவௌவால் இரவில் பறக் கும் .
4. கவௌவால் ஒரு பாலூை்டி.
5. கவௌவால் பழங் கடள மை்டும்
உண்ணும் .
துர்கோ றேவி சுெ்பிரமணியம்
பெற் றறோர் : ____________

இடல
திகதி : ____________



1. இடல

2. இது ஓர் இடல.

3. இதன் நிறம் பச்டச.

4. இடலகடள மரம் , கசடி, ககாடிகளில்


காணலாம் .

5. சில வடக இடலகளில் மருத்துவ குணங் கள்


துர்கோ றேவி சுெ்பிரமணியம்
பெற் றறோர் : ____________

ஆடம திகதி : ____________



1. ஆடம
2. இது ஓர் ஆடம.
3. ஆடம நீ ரிலும் நிலத்திலும் வாழும் .
4. ஆடம கமதுவாக நகர்ந்து கசல் லும் .
5. ஆடமயின் முதுகில் கடினமான ஓடு
இருக் கும் .
துர்கோ றேவி சுெ்பிரமணியம்
பெற் றறோர் : ____________

கைல் திகதி : ____________



1. கைல்
2. இது நீ ல நிற கைல் .
3. ஆழ் கைடலச் சமுத்திரம் என்பர்.
4. கைலில் நீ ர்வன உயிரினங் கள்
வாழ் கின்றன.
5. பூமியின் முக் கால் பாகம் கைலால்
ஆனது. துர்கோ றேவி சுெ்பிரமணியம்
பெற் றறோர் : ____________

தாமடர
திகதி : ____________



1. தாமடர
2. இது ஒரு தாமடர மலர்.
3. தாமடர நீ ரில் வளரும் தாவரம் .
4. தாமடர கவள் டள மற் றும் இளச்சிவப் பு
வண்ணங் களில் இருக் கும் .
5. தாமடர மலரின் இதழ் கள் அடுக் கடுக் காய்
இருக் கும் .
துர்கோ றேவி சுெ்பிரமணியம்
பெற் றறோர் : ____________

கவங் காயம் திகதி : ____________



1. கவங் காயம்
2. இது ஒரு கவங் காயம் .
3. இவற் றில் சிறியது கபரியது என இரு வடக உள் ளன.
4. கவங் காயத்டத நறுக்கினால் நம் கண்களில் நீ ர்
வழியும் .
5. கவங் காயத்தில் பல மருத்துவ குணங் கள் உள் ளன.

துர்கோ றேவி சுெ்பிரமணியம்


பெற் றறோர் : ____________

விமானம் திகதி : ____________



1. விமானம்
2. இது ஒரு விமானம் .
3. இதடன வானூர்தி என்று அடழப் பர்.
4. இது வானில் மிக பவகமாக பறந் து
கசல் லும் .
5. விமானத்டதச் கசலுத்துபவடர விமானி
என்று அடழப்துர்கோ
பர்றேவி
. சுெ்பிரமணியம்
பசவல்

1. பசவல்
2. இது ஒரு பசவல் .
3. பசவல் காடலயில் கூவும் .
4. பசவல் தடலயில் ககாண்டை இருக் கும் .
5. பசவல் வீை்டில் வாழும் பறடவ
இனமாகும் .
துர்கோ றேவி சுெ்பிரமணியம்
முயல்

1. முயல்
2. இது ஒரு முயல் .
3. முயல் துள் ளித் துள் ளி ஓடும் .
4. முயலின் காதுகள் நீ ண்டு இருக் கும் .
5. முயடலச் கசல் லப் பிராணியாக
வளர்க்கலாம் .
துர்கோ றேவி சுெ்பிரமணியம்
பெற் றறோர் : ____________

சிங் கம் திகதி : ____________



1. சிங் கம்

2. இது ஒரு சிங் கம் .

3. சிங் கம் காை்டில் வாழும் .

4. சிங் கம் மாமிசம் உண்ணும் விலங் கு.

5. சிங் கத்டதக் காை்டின் அரசன் என்பர்.


துர்கோ றேவி சுெ்பிரமணியம்
பெற் றறோர் : ____________

குடை
திகதி : ____________



1. குடை
2. இது ஒரு குடை.
3. குடை நிழல் தரும் .
4. குடை பல வண்ணங் களில் இருக் கும் .
5. குடைடய மடழ காலத்திலும் கவயில்
காலத்திலும் பயன்படுத்தலாம் .
துர்கோ றேவி சுெ்பிரமணியம்
பெற் றறோர் : ____________

மடழ
திகதி : ____________



1. மடழ
2. மடழ வானிலிருந் து கபய் யும் .
3. தாவரங் களுக் கு மடழ மிகவும் முக்கியமாகும் .
4. காடுகள் நிடறந் த இைங் களில் அதிக மடழ
கபய் யும் .
5. கதாைர்ந்து கனத்த மடழ கபய் தால் கவள் ளம்
ஏற் படும் .
துர்கோ றேவி சுெ்பிரமணியம்
பெற் றறோர் : ____________

சந் திரன் திகதி : ____________



1. சந் திரன்
2. சந் திரன் இரவில் பதான்றும் .
3. சந் திரனில் காற் றும் நீ ரும் இல் டல.
4. கபௌர்ணமி அன்று சந் திரன் முழு நிலவாக
இருக் கும் .
5. மனிதர்கள் சந் திரனுக் கு விண்கலம் மூலம்
கசல் லலாம் .
துர்கோ றேவி சுெ்பிரமணியம்
பெற் றறோர் : ____________

கண்
திகதி : ____________



1. கண்
2. கண் பார்க்க உதவும் .
3. நமக் கு இரண்டு கண்கள் உள் ளன.
4. ஐம் புலன்களில் கண் சிறந் த
உறுப் பாகும் .
5. கண் பார்டவ குடறந் தவர்கள் மூக் குக்
கண்ணாடி அணிவர் .
துர்கோ றேவி சுெ்பிரமணியம்

Anda mungkin juga menyukai