KELAS/BIL
TARIKH/HARI/MINGGU 24.8.2021 Selasa 28 TAHUN 3 / 9 ORANG
MURID
STANDARD 2.2 Membaca dan memahami perkataan, frasa dan ayat daripada pelbagai sumber dengan sebutan yang betul.
PEMBELAJARAN 2.2.1 Membaca dan memahami perkataan dalam ayat tunggal yang mengandungi perkataan dua atau tiga suku
kata.
Langkah Pengajaran
Bahasa I iTHINK
KELAS/BIL
TARIKH/HARI/MINGGU 24.8.2021 Selasa 28 TAHUN 2 Seran / 5 orang
MURID
KUMPULAN 1 KUMPULAN 2
KUMPULAN
BAHAN BANTU
BELAJAR/BAHAN Slaid, lembaran kerja
BANTU MENGAJAR
Pada akhir PdP, murid berupaya: Pada akhir PdP, murid berupaya:
OBJEKTIF 1. Membaca 5 perkataan KVKK KV dengan betul. 1. Membaca 5 perkataan KV KVKK dengan betul.
PEMBELAJARAN 2. Menyebut 5 perkataan KVKK KV dengan betul. 2. Menyebut 5 perkataan KV KVKK dengan betul.
REFLEKSI/IMPAK
TARIKH/HARI/ KELAS/BIL
17.8.2021 செவ்வாய் 27 3 / 8 மாணவர்கள்
MINGGU MURID
MATA கணிதம் MASA 11.30-12.30
PELAJARAN
TEMA/TAJUK எண்கள்
KEMAHIRAN 19.3 பெருக்கல் கணித வாக்கியத்தை முழுமையாக எழுதி விடையை பூர்த்தி செய்வர்.
PEMULIHAN
STANDARD 4.4.1 ஏதாகிலும் இரண்டு எண்களால் பெருக்குதல். ஈரிலக்க எண்ணுடன் ஓரிலக்க எண்ணை எடுத்துச் சென்று
PEMBELAJAR பெருக்குதல்.
AN
¨ Kri
PAK21 ¨ Komunikasi ¨ Kolaboratif ¨ Kreatif ¨ Nilai
tis
BAHAN BANTU
BELAJAR/BAH
காணொளி, பயிற்சி
AN BANTU
MENGAJAR
பாட இறுதியில் மாணவர்கள்
OBJEKTIF
PEMBELAJAR 1. பெருக்கல் கணித தொடரை எழுதுவர்.
AN 2. மூன்று இலக்க எண்ணுடன் இரண்டு, மூன்று இலக்க எண்ணை எடுத்துச் சென்று வழிக்காட்டலுடன் பெருக்குவர்.
KRITERIA
KEJAYAAN
AKTIVITI பீடிகை
PEMBELAJAR 1. வாய்ப்பாடு புதிர் செய்தல்.
AN DAN 2. சரியாக பதிலளிக்கும் மாணவர்களுக்கு பாராட்டு வழங்குதல்.
PEMUDAHCAR நடவடிக்கை
AAN (PdPc)
குழு
1 மானவர்கள் ஆசிரியர் கொடுக்கும் இணைப்பின் வழி இயங்கலை வகுப்பில் கலந்துக் கொள்வர்.
meet.google.com/bzy-rgvg-nez
2. ஆசிரியர் மூன்று இலக்க எண்ணுடன் ஈரிலக்க எண் பெருக்கல் கணித கேள்வியைக் காண்பிப்பர்.
https://www.liveworksheets.com/c?
a=s&t=8ap3k01ti80&sr=n&ms=uz&l=ms&i=dcznud&r=at&db=0&f=dzduzodt&cd=p6dh0c27zo62lvpnkglxndz2ngnxgjnzxg
3. மாணவர்கள் கொடுக்கப்பட்ட இணைப்பில் கேள்விகளுக்கு பதிலளிப்பர்.
5. மாணவர்கள் கேள்விகளை புத்தகத்தில் எழுதி செய்முறையுடன் விடையளிப்பர்.
6. கொடுக்கப்பட்ட கேள்விகளில் சரியாக பதிலளித்த மாணவர்க்கு பாராட்டு தெரிவித்தல்.