Anda di halaman 1dari 7

I YOX} ˆ B YƬ N X} Ê^ I Xy G { ÊI M Y ~ L „ R , 14300 J Y^ L Xu ÊI YL X ƒ Ê

SJK(T) LADANG TRANSKRIAN, 14300 NIBONG TEBAL

மாணவர் திறனறி மதிப்பீடு I / 2023


வரலாறு

பெயர் : __________________________________________________ ஆண்டு : 6

அ. கீழ்க்காணும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கவும்.

1. எந்த மரம் பினாங்கு மாநிலத்தின் பெயரைக் கொண்டது ?

A. பப்பாளி மரம் C. தென்னை மரம்

B. பாக்கு மரம் D. கொய்யா மரம்

2. கீழ்க்காண்பனவற்றுள் எது சரியான விளிப்பு முறையைக் கொண்டுள்ளது?

A. நெகிரி செம்பிலான் - சுல்தான் C. மலாக்கா - ராஜா

B. சரவாக் - சுல்தான் D. பெர்லிஸ் - ராஜா

3. மலாக்கா மலாய் மன்னராட்சியில் மலாய் மொழி _______________


மொழியாகப் பங்காற்றியது.

மேற்கண்ட கூற்றுக்குச் சரியான விடையைத் தெரிவு செய்க.

A. கணினி B.தொடர்பு C. சமூக D. சமய

4. பிரிட்டிஷார் நம் நாட்டை ஆக்கிரமிக்க ____________ தூண்டுதலாக


அமைந்தது.
A. நிலவளங்கள் C. நீர்வளங்கள்

B. ஆட்சி முறை D. அரசியல்

1
SJ/T6/UKM1/2023
5. நாம் இறையாண்மை மிக்க அரசரை எப்படிப் போற்றலாம்?

A. அவரை பற்றி தினமும் புகழ்ந்து பேச வேண்டும்

B. அரசுரிமைச் சின்னங்களை மதிப்பதன் வழி

C. விசுவாசத்தை வெளிப்படுத்தாமல் மனதில் வைத்திருப்பதன் வழி

6. தேசிய மொழி எதை உணர்த்துகிறது?

A. அனைத்து அதிகாரப்பூர்வ இடங்களிலும் நிகழ்ச்சிகளிலும் தேசிய

மொழியைப் பயன்படுத்துவது.

B. ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பில் கட்டாயம் தேசிய மொழியைப்

பயன்படுத்துவது.

C. எல்லாப் பள்ளிகளிலும் சபைக்கூடலிலும் தேசிய மொழியைப்

பயன்படுத்துவது.

D. மலேசிய மக்கள் அனைவரது வீட்டிலும் தேசிய மொழியைப்

பயன்படுத்துவது.

7. முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவை என்னவென்று அழைப்போம்?

A. மேம்பாட்டுத் தந்தை C. நவீனமயத் தந்தை

B. மலேசியத் தந்தை D. சுதந்திரத் தந்தை

8. கீழ்காண்பனவற்றுள் எது மலேசிய உருவாக்கத்தின் வழிகள் அல்ல.

A. ஒற்றுமை B. பேச்சுவார்த்தை

B. சட்ட திட்டங்கள் D. போர்களம்

9. துங்கு அப்துல் ரஹ்மான்அவர்கள் எப்போது மலேசியா உருவாக்கத்தை

2
SJ/T6/UKM1/2023
அறிவித்தார்?

A. 15 செப்டம்பர் 1963 B. 16 செப்டம்பர்1963

C. 17 செப்டம்பர்1963 D. 31 ஆகஸ்ட் 1957

10. மலேசியா கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின்படி ____________


அதிகாரப்பூர்வ சமயமாக விளங்குகிறது.

A. இந்து B. இஸ்லாம் C. பௌத்தம் D. கிருஸ்துவம்

( 10 புள்ளிகள் )

3
SJ/T6/UKM1/2023
ஆ. இலச்சினைக் கண்டறிந்து மாநில பெயர்களை எழுதுக. ( 10
புள்ளிகள் )

4
SJ/T6/UKM1/2023
இ. தலைவர்களின் பெயர்களை எழுதுக. ( 18 புள்ளிகள் )

5
SJ/T6/UKM1/2023
துன் முகமது கசாலி பின் ஷாபி

துன் முஹமாட் புவாட் ஸ்டிபன்ஸ் லி குவான் யூ

துன் தெமெங்கோங் ஜிகா அனாக் பரியேங்

துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்ஹாஜ்

துன் அப்துல் ரசாக் பின் டத்தோ உசேன்

துன் டத்து முஸ்தாப்பா பின் டத்து ஹருண்

டான் ஸ்ரீ டத்தோ அமர் ஸ்டீபன் காலோங் நிங்கான்

டான் ஸ்ரீ டத்தோ அமார் ஓங் கீ ஹுய்

6
SJ/T6/UKM1/2023
ஈ. கீழ்க்காணும் காலியான கட்டங்களில் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து
எழுதவும்.

ஜாலுர்
கெமிலாங் 1. அரச பரம்பரையைக் குறிக்கிறது.

சிவப்பு 2. மலேசியாவிலுள்ள மாநிலங்களைக் குறிக்கிறது.


நிறம்

வெள்ளை, 3. இஸ்லாம் மதத்தைக் குறிக்கிறது.


நீலம், சிவப்பு,
மஞ்சள்

4. மலேசியக் கொடியைக் குறிக்கிறது.


14 நட்சத்திர
முனைகள்

5. வீரத்தைக் குறிக்கிறது.
மஞ்சள்
நிறம்
6. மலேசியக் கொடியில் உள்ள வர்ணங்கள் .
பிறை

(12 புள்ளிகள் )

7
SJ/T6/UKM1/2023

Anda mungkin juga menyukai