Anda di halaman 1dari 12

அறிவியல் தர மதிப்பீடு ஆண்டு : 5

பெயர் :________________________________________ ஆண்டு : 5_________

தாள் : 2

1. படம் 1 , மாணவர் குழுவினர் மின்குமிழ் ஒளிவினைப்பற்றி அறிய ஒரு மின்

சுற்றினை உருவாக்கியதைக் காட்டுகிறது. அவர்கள் பென்சில், காகிதம், பேனா

மற்றும் காகித செருகி ஆகிய வெவ்வேறான நான்கு பொருள்களை பயன் படுத்தி

P மற்றும் Q முனையில் இப்பொருள்களை இணைத்தனர்.

மின்கலன்

மின்குமிழ்

(a) உன் உற்றறிதலின் அடிப்படையில், எந்தப் பொருள் மின் குமிழினை ஒளிரச்

செய்யும்? சரியான விடைக்கு (  ) என அடையாளம் இடுக

காகிதம் பேனா

பென்சி காகிதச் செருகி

[2 புள்ளிகள்]

(b) நீங்கள் பகுதி (a) கூறிய விடைக்கான காரணத்தைக் குறிப்பிடுக.

__________________________________________________________________________
___
__________________________________________________________________________
___

[1 புள்ளி]

1
(c) பிறகு மாணவன் ஒருவன் ஒரு கண்ணாடித் துண்டினை P மற்றும் Q முனைகளில்

இணைத்து பரிசோதித்துப் பார்த்தான்.

i. இச்சூழலில் மின் குமிழ் ஒளிருமா? சரியான விடைக்கு (  ) என

அடையாளமிடுக.

ஆம் இல்லை

[1 புள்ளி]

(ii) விளக்குக

_____________________________________________________________________________
___
_____________________________________________________________________________
____

[1 புள்ளி]

(d) மின்சார அரிதில் கடத்தியின் நன்மை என்ன?

__________________________________________________________________________
____
__________________________________________________________________________
____

[1 புள்ளி]

2. படம் 2 , இரண்டு வகை விண்மீன் குழுமத்தினைக் காட்டுகிறது.

படம் - 2

(a) படம் 2-ல் காட்டப்பட்டுள்ள இரண்டு விண்மீன் குழுமங்களின் இடையே

காணப்படும் வேற்றுமை ஒன்றைக் குறிப்பிடுக.

2
_____________________________________________________________________
____
_____________________________________________________________________
____

[2 புள்ளிகள்]

(b) P மற்றும் Q ஆகிய இரண்டு விண்மீன் குழுமங்களின் வடிவம் யாது?

P:
_____________________________________________________________________
Q:
_____________________________________________________________________

[1 புள்ளி]

ஆதி காலத்தில் மனிதர்களின் அன்றாட வாழ்வில் சில நடவடிக்கைகளை நிர்ணயம்

செய்வதற்கு விண்மீன் குழுமங்கள் பேருதவியாக இருந்தன.

(c) உங்களுக்கு தெரிந்த விண்மீன் குழுமங்களின் பயன்களில் இரண்டினைக்

குறிப்பிடுக.

_____________________________________________________________________
___
_____________________________________________________________________
____

[1 புள்ளி]

(d) மாணவன் ஒருவன் படம் 2-ல் காட்டியுள்ள P என்ற விண்மீன் குழுமத்தை

தனது பிரயாணத்திற்கு வழிகாட்டியாக பயன்படுத்தினான். அம்மாணவன்

சென்ற திசையினை சரியானதை வட்டமிடுக.

தெற்கு கிழக்கு மேற்கு வடக்கு

[1 புள்ளி]

3. படம் – 3 இரண்டு வகை தாவரங்களைக் காட்டுகிறது.

படம்-3
3
தென்னை மரமும் இரப்பர் மரமும் வெவ்வேறு முறையில் விதை பரவலை

மேற்கொள்கின்றன.

(a) படம் 3-ல், இத்தாவரங்களை விதை பரவல் முறைக்கேற்ப வகைப்படுத்துக.

விதைப்பரவல்

வெடித்துச் சிதறுதல் காற்றின் மூலம்

(i). _______________________ (ii) ________________________

[2 புள்ளிகள்]

அட்டவணை-1 , வெவ்வேறு இடைவெளியில் பரவலை மேற்கொண்ட நாற்றுகளின்

சராசரி உயரத்தினைக் காட்டுகின்றன.

ஒவ்வொரு நாற்றுக்கும் இடையே நாற்றின் சராசரி உயரம்

உள்ள தூரம்/இடைவெளி. வாரம்-1 வாரம்-2 வாரம்-3

10cm 3cm 6cm 10cm
20cm 5cm 11cm 18cm
(b) அட்டவணை 1-ஐ அடிப்படையாகக் கொண்டு ஒரு கருதுகோளைக் குறிப்பிடுக

_____________________________________________________________________________
_______
_____________________________________________________________________________
_______

[1 புள்ளி]

(c) இந்த ஆராய்வில் சேகரிக்கப்பட வேண்டிய ஒரு தகவலைக் குறிப்பிடுக.

_____________________________________________________________________________
_______
_____________________________________________________________________________
________

4
[1 புள்ளி]

(d) இந்த ஆராய்வின் மாறிகளைக் குறிப்பிடுக

i. தற்சார்பு மாறி :
________________________________________________
ii. கட்டுப்படுத்தப்பட்ட மாறி :
______________________________________

[1 புள்ளி]

4. உணவுப் பொருள்கள் வெவ்வேறான இரசாயணத் தன்மையைக்

கொண்டிருக்கின்றன.

(a) கீழ்க்காணும் உணவினை சரியான இரசாயனத் தன்மையுடன்

இணைக்கவும்.

நடுநிலை

[1 புள்ளி]

(b) படம்-5 குளியல் ஷாம்புவை நீலம் மற்றும் சிவப்பு பூஞ்சுத்தால் கொண்டு

பரிசோதிப்பதைக் காட்டுகின்றது.

நீலவண்ண சிவப்புவண்

பூஞ்சுத்தாள் ண

ஷாம்
5
படம்-5 ஐ அடிப்படையாகக் கொண்டு பூஞ்சுத்தாளின் X மற்றுஜ் Y பகுதியில்

நிகழும் வண்ண மாற்றத்தினைக் குறிப்பிடுக.

X:
________________________________________________________________________
Y : _______________________________________________________________________

[2 புள்ளிகள்]

(c) அட்டவணை-2 காரத் தன்மையுடைய இரு பொருள்களை

பரிசோதித்தவுடன் கிடைக்கப்பெற்ற முடிவினைக் காட்டுகிறது.

பொருள் பூஞ்சுத்தாளின் வண்ண மாற்றம்

K நீலம் நீலம்

சிவப்பு நீலம்
L நீலம் நீலம்

சிவப்பு நீலம்

i. அட்டவணை-2 ஐ அடிப்படையாகக் கொண்டு இந்த ஆராய்வின்

இரண்டு தகவல்களைக் குறிப்பிடுக.

1. ________________________________________________________
2. ________________________________________________________

[1 புள்ளி]

ii. இந்த ஆராய்வின் அடிப்படையில் கடித் தன்மை கொண்ட பொருளின்

செயல் நிலை வரையறையைக் குறிப்பிடுக.

_____________________________________________________________________________
______

6
_____________________________________________________________________________
_______

[1 புள்ளி]

5. கீழ்க்காணும் படம் 4 விதமான நிலவின் கலைகளைக் காட்டுகிறது.

(a) கோழ்க்காணும் நிரல் படத்தில் நிலவின் கலைகளை நிரல்படுத்துக.

[2 புள்ளிகள்]

(b) P மற்றும் Q ஆகிய இரண்டின் நிலவின் கலையைப் பெயரிடுக

P : ____________________________________________________________
Q : ____________________________________________________________

[1 புள்ளி]

(c) கீழ்க்காணும் படம் நிலா பூமியைச் சுற்றிவருவதைக் காட்டுகிறது

நிலா

7
பூ

i. மேற்காணும் படத்தில் நிலா பூமியைச் சுற்றிவரும் திசையினை

குறிக்கும் வகையில் கட்டத்தினுள் அம்புக்குறி வரைந்திடுக ( ).

[1 புள்ளி]

ii. நிலா பூமியைச் சுற்றிவரும் கால அளவைக் குறிப்பிடுக.

_______________________________________________________________________

[1 புள்ளி]

கீழ்க்காணும் படம் நிலா பூமியைச் சுற்றிவருவதைக் காட்டுகிறது.

பூமி

J மற்றும் K ஆகிய இரண்டின் கலைகளையும் வரைந்திடுக.

J K

8
[2 புள்ளிகள்]

6. (a) கீழ்க்காணும் படம் சக்தி மூலங்களை வகைப்படுத்தப்பட்டிருப்பதைக்

காட்டுகிறது.

கொடுக்கப்பட்டுள்ள காலி இடத்தில் ஒரு சக்தி மூலத்தின் உதாரணங்களைப்

பெயரிடுக.

சக்தி மூலம்

புதுப்பிக்கக் கூடியவை புதுப்பிக்க இயலாதவை

சூரியன் பெட்ரோலியம்

(i) __________________ (ii)____________________

[2 புள்ளிகள்]
நமது நாட்டின் சீதோஷ்ணநிலை வெப்ப மண்டலம்
(b)
ஆகும், ஆண்டு முழுவதும் சூடாக இருக்கும்.

மேற்காணும் கூற்றினை அடிப்படையாகக் கொண்டு :

(i) மலேசியாவில் மாற்று சக்தியினை பயன்படுத்தும் வகையில் ஒரு சக்தி

மூலத்தினை பரிந்துரை செய்க.

_____________________________________________________________________________
______

[1 புள்ளி]

(ii) மேற்கண்ட விடைக்கான கரணத்தக் குறிப்பிடுக.

_____________________________________________________________________________
______

[1 புள்ளி]

9
7. மாணவர் குழுவினர் ஆராய்வு ஒன்றில் ஒரு முகவையில் உள்ள நீரை

சூடாக்குவதை கீழுள்ள அட்டவணை காட்டுகிறது.

நேரம் ( நிமிடம்) 2 4 6

வெப்பநிலை 0C 20 30 40

(a) மேற்காணும் அட்டவணையை அடிப்படையாகக் கொண்டு உற்றறிதல்

ஒன்றைக் குறிப்பிடுக.

_____________________________________________________________________________
_____

[1 புள்ளி]

(b) இந்த ஆராய்வில் சேகரிக்கப்பட வேண்டிய இரண்டு தகவல்களைக்

குறிப்பிடுக.
1. ________________________________________________________
_
2. ________________________________________________________
_

[2 புள்ளிகள்]

(c) கீழே கொடுக்கப்பட்ட காலி இடத்தில் மேற்காணும் அட்டவணையில்

கொடுக்கப்பட்ட தகவல்களைக் கொண்டு பட்டை குறிவரைவு ஒன்றை

வரைக.

10
[2 புள்ளிகள்]

(d) மேற்காணும் அட்டவணையைக் கொண்டு 10 நிமிடத்தில் நீரின்

வெப்பநிலையை முன் அனுமானி.

_____________________________________________________________________
____

[1 புள்ளி]

(e) நீர் சூடாக்குவதை நிறுத்திவிட்டால் நீரின் வெப்நிலையின் மாற்றமைவு

எப்படி இருக்கும் என்பதை அனுமானி.

_______________________________________________________________________

[1 புள்ளி]

(f) நீர் சூடாக்கும்போது அதன் வெப்பநிலை உயர்வதற்குக் காரணம் என்ன?

-
_____________________________________________________________________________
___

[1 புள்ளி]

11
கேள்வித் தாள் முற்றும்

12

Anda mungkin juga menyukai