Anda di halaman 1dari 7

PANDUAN PENGGUNAAN TEMPLAT

PENTAKSIRAN BILIK DARJAH (PBD) BAHASA TAMIL

PENGENALAN
Pentaksiran Bilik Darjah (PBD) adalah sebahagian daripada komponen di dalam Pentaksiran Berasaskan Sekolah
(PBS). Pelaksanaannya telah bermula sejak tahun 2011 berdasarkan Surat Siaran Lembaga Peperiksaan Bil. 3 Tahun
2011. PBD sebelum ini dikenali sebagai PS (Pentaksiran Sekolah) di mana ia dilaksanaan secara formatif dan sumatif
dengan pelbagai pendekatan dan kaedah bagi mengenalpasti perkembangan pembelajaran murid secara
keseluruhan.

A MAKLUMAT AM
Templat Pelaporan PBD ini mengandungi 5 halaman (sheet) :
1. PANDUAN
2. REKOD PRESTASI MURID
3. LAPORAN MURID (INDIVIDU)
4. DATA PERNYATAAN TAHAP PENGUASAAN
5. GRAF PELAPORAN

B PENGGUNAAN TEMPLAT
Guru hendaklah melengkapkan maklumat asas pada templat ini pada halaman REKOD PRESTASI MURID.
Maklumat yang perlu dilengkapkan adalah:
1. Nama dan Alamat Sekolah
2. Nama Guru dan Nama Kelas
3. Senarai Nama Murid, Nombor Kad Pengenalan dan Jantina
4. Nama Pentadbir
5. Jawatan Pentadbir (Guru Besar/ Pengetua)

C TAHAP PENGUASAAN
Tahap Penguasan murid bagi setiap komponen di dalam templat ini direkodkan untuk tujuan pelaporan
perkembangan pembelajaran murid bagi sesuatu tempoh tertentu (Pertengahan / Akhir Tahun). Guru hanya
perlu merekodkan Tahap Penguasaan ini di halaman REKOD PRESTASI MURID sahaja dan seterusnya pelaporan
individu murid akan dijana secara automatik di halaman LAPORAN MURID (INDIVIDU) untuk cetakan. Tahap
Penguasaan (TP) bagi tujuan analisis kelas dijana secara automatik di halaman GRAF PELAPORAN.

D PENENTUAN TAHAP PENGUASAAN


1 Pentaksiran perlu dilakukan sepanjang masa dan tahap penguasaan murid dipantau secara berterusan. Tahap
penguasaan ini boleh dicatat di dalam buku rekod, atau lain-lain tempat catatan; tetapi untuk tujuan pelaporan
kepada ibu bapa, ia boleh direkod di dalam templat yang dibekalkan ini dan dilaporkan dua kali setahun iaitu
pada pertengahan tahun dan akhir tahun.

2 Templat pelaporan ini terdiri daripada 3 lajur yang dibina berdasarkan konstruk kemahiran mendengar dan
bertutur, membaca dan menulis.
3 Guru hendaklah memilih option di sebelah kanan bahagian atas halaman Rekod Prestasi Murid untuk membuat
pelaporan di dalam templat ini.
4 Pelaporan bagi tahap penguasaan kemahiran mendengar dan bertutur, membaca dan menulis perlu dilakukan
pada Pertengahan Tahun dan Akhir Tahun.
5 Tahap penguasaan keseluruhan hanya perlu dinyatakan pada akhir tahun.
6 Tahap Penguasaan diberikan berdasarkan setiap rubrik mengikut konstruk kemahiran (mendengar dan bertutur,
membaca, menulis serta keseluruhan) tersebut seperti di halaman Data Pernyataan Tahap Penguasaan.
SEKOLAH/ பள்ளி : தேசிய வகைக் கெய்ரோ தோட்டடத் தமிழ்ப்பள்ளி, மந்தின்,நெ.செ

ALAMAT/ முகவரி : ஜாலான் பேசார் மந்தின்

TARIKH PELAPORAN/ அறிக்கை வெளியீட்டுத் தேதி : மே 2021


Sila tentukan peringkat pentaksiran
NAMA GURU MATA PELAJARAN/ பாட ஆசிரியர் பெயர்: திருமதி. மாலதி செல்வநாதன் Pentaksiran Pertengahan Tahun/ அரையாண்டு மதிப்பீடு
MATA PELAJARAN/ பாடம் KELAS/ ஆண்டு: 5 பாரதி Pentaksiran Akhir Tahun/ ஆண்டு இறுதி மதிப்பீடு
BAHASA TAMIL/ தமிழ்மொழி
TAHAP PENGUASAAN BAGI SETIAP BIDANG/
ஒவ்வொரு மொழித்திறனுக்குமான அடைவுநிலை
NO. MY KID / NO. KAD TAHAP PENGUASAAN
JANTINA/
BIL./ NAMA MURID/ மாணவர் பெயர் PENGENALAN/ MENDENGAR, KESELURUHAN/
எண் அடையாள அட்டை ஆண்/ ஒட்டுமொத்த
பெண் BERTUTUR/ MEMBACA/ MENULIS/ எழுத்து
எண்
கேட்டல், வாசிப்பு அடைவுநிலை
பேச்சு

1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54

…………………………………………………
திரு.D.R காளிமுத்து
தலைமையாசிரியர்
தேசிய வகைக் கெய்ரோ தோட்டடத் தமிழ்ப்பள்ளி, மந்தின்,நெ.செ
NO. MY KID / NO. KAD TAHAP PENGUASAAN
JANTINA/
BIL./ NAMA MURID/ மாணவர் பெயர் PENGENALAN/ MENDENGAR, KESELURUHAN/
எண் அடையாள அட்டை ஆண்/ ஒட்டுமொத்த
பெண் BERTUTUR/ MEMBACA/ MENULIS/ எழுத்து
எண்
கேட்டல், வாசிப்பு அடைவுநிலை
பேச்சு
தேசிய வகைக் கெய்ரோ தோட்டடத் தமிழ்ப்பள்ளி, மந்தின்,நெ.செ
ஜாலான் பேசார் மந்தின் LOGO
0 SEKOLAH
மே 2021 NOTA : JANGAN PADAM

BAHASA TAMIL/ தமிழ்மொழி ###


###

Nama Murid/ மாணவர் பெயர்


###

No. MY KID/ அடையாள அட்டை எண்


###

Jantina/ ஆண்/ பெண்


###

Kelas/ ஆண்டு 5 பாரதி


###

Nama Guru/ ஆசிரியர் பெயர் திருமதி. மாலதி செல்வநாதன்


###
Tarikh Pelaporan/ மே 2021
அறிக்கை வெளியீட்டுத் தேதி
###
###

Tahap Penguasaan Keseluruhan/ ஒட்டுமொத்த


அடைவுநிலை PENTAKSIRAN PERTENGAHAN TAHUN/ அரையாண்டு மதிப்பீடு
###

Berikut adalah pernyataan bagi Tahap Penguasaan Keseluruhan hanya dilaporkan pada pentaksiran akhir tahun sahaja/ ஆண்டு இறுதி
Tahap Penguasaan keseluruhan/ ஒட்டுமொத்த மதிப்பீட்டில் மட்டுமே ஒட்டுமொத்த அடைவுநிலைக்கான விவரிப்பு
அடைவுநிலைக்கான விவரிப்பு வெளியிடப்படும்
###
###

TAHAP
MATA PELAJARAN/ பாடம் KEMAHIRAN/ திறன் PENGUASAAN/ TAFSIRAN/ விவரிப்பு
அடைவுநிலை
###

MENDENGAR,
BERTUTUR/ #N/A
கேட்டல், பேச்சு

###

BAHASA TAMIL/ தமிழ்மொழி MEMBACA/


வாசிப்பு #N/A

###

MENULIS/ எழுத்து #N/A

###
###
###

ULASAN TAMBAHAN (Jika ###


ada)/குறிப்பு:
###
###
###
###
###
###
###
………………………………………………………………………… ………………………………………………………………………… ###
திருமதி. மாலதி செல்வநாதன் திரு.D.R காளிமுத்து ###
பாட ஆசிரியர் தலைமையாசிரியர் ###
தேசிய வகைக் கெய்ரோ தோட்டடத் தமிழ்ப்பள்ளி, மந்தின்,நெ.செ தேசிய வகைக் கெய்ரோ தோட்டடத் தமிழ்ப்பள்ளி, மந்தின்,நெ.செ ###
###
DATA PERNYATAAN STANDARD PRESTASI

TAHAP
STANDARD PRESTASI KEMAHIRAN MENDENGAR DAN BERTUTUR/
PENGUASAAN/
கேட்டல், பேச்சுத் திறனுக்கான தர அடைவுநிலை விவரிப்பு
அடைவுநிலை

மி
கக்குறைந் த அ ளவிலு ம்அ தி கத்
தடு
மாற் றத்துடனு
ம் மட்டு
மேஎழு
த்
துகளை ஒலி க்
கவு ம்செவி மடுத்தவற்றைக் கி
ரகி
த்
து
1 அதற்கேற்பத் துலங்கவும் கருத்துகளைக் கூறவும் பொருத்தமான சொற்களைப் பயன்படுத்திப் பேசவும் இயலும்.

குறைந்த அளவிலும் தடுமாற்றத்துடனும் மட்டுமே எழுத்துகளை ஒலிக்கவும் செவிமடுத்தவற்றைக் கிரகித்து அதற்கேற்பத்


2 துலங்கவும் கருத்துகளைக் கூறவும் பொருத்தமான சொற்களைப் பயன்படுத்திப் பேசவும் இயலும்.

, எழுத்துகளை ஒலிக்கவும் செவிமடுத்தவற்றைக் கிரகித்து அதற்கேற்பத் துலங்கவும் கருத்துகளைக் கூறவும்


ஓரளவு
3
பொருத்தமான சொற்களைப் பயன்படுத்திப் பேசவும் இயலும்.

எழுத்துகளைச் சரியான உச்சரிப்புடன் ஒலிக்கவும் செவிமடுத்தவற்றைக் கிரகித்து அதற்கேற்பச் சரியாகத் துலங்கவும்


4 கருத்துகளைத் தெளிவாகக் கூறவும் பொருத்தமான சொற்களைப் பயன்படுத்திச் சரளமாகப் பேசவும் இயலும்.

எழுத்துகளைச் சரியான உச்சரிப்புடன் தெளிவாக ஒலிக்கவும் செவிமடுத்தவற்றைக் கிரகித்து அதற்கேற்பச் சரியாகத் துலங்கவும்
5 கருத்துகளை நல்ல மொழிநடையில் இலக்கணப்பிழையின்றித் தெளிவாகக் கூறவும் பொருத்தமான சொற்களைப் பயன்படுத்தி நல்ல
மொழிநடையில் இலக்கணப்பிழையின்றிச் சரளமாகப் பேசவும் இயலும்.

எழுத்துகளைச் சரியான உச்சரிப்புடன் தயக்கமில்லாமல் தெளிவாக ஒலிக்கவும் செவிமடுத்தவற்றைக் கிரகித்து அதற்கேற்பச்


சரியாகத் துலங்கவும் கருத்துகளை நல்ல மொழிநடையில் இலக்கணப்பிழையின்றித் தயக்கமில்லாமல் தெளிவாகக் கூறவும்
6 பொருத்தமான சொற்களைப் பயன்படுத்தி நல்ல மொழிநடையில் இலக்கணப்பிழையின்றி ஏற்ற மொழியணிகளைப் பயன்படுத்தித்
தயக்கமில்லாமல் சரளமாகப் பேசவும் இயலும்.

TAHAP
STANDARD PRESTASI KEMAHIRAN MEMBACA/
PENGUASAAN/ வாசிப்புத் திறனுக்கான தர அடைவுநிலை விவரிப்பு
அடைவுநிலை

மிகக் குறைந்த அளவிலும் அதிகத் தடுமாற்றத்துடனும் மட்டுமே சொல், சொற்றொடர், வாக்கியம் ஆகியவற்றை வாசிக்கவும் புரிந்து
1
கொள்ளவும் இயலும்.

குறைந்த அளவிலும் தடுமாற்றத்துடனும் மட்டுமே சொல், சொற்றொடர், வாக்கியம் ஆகியவற்றை வாசிக்கவும் புரிந்து கொள்ளவும்
2
இயலும்.

சொல், சொற்றொடர், வாக்கியம் ஆகியவற்றைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்புடன் வாசிக்கவும்


3
புரிந்து கொள்ளவும் ஓரளவு இயலும்.

சொல், சொற்றொடர், வாக்கியம் ஆகியவற்றைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்புடன் சரளமாக வாசிக்கவும் புரிந்து கொள்ளவும்
4
இயலும்.

சொல், சொற்றொடர், வாக்கியம் ஆகியவற்றைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்புடன் தயக்கமில்லாமல் சரளமாக வாசிக்கவும்
5
புரிந்து கொள்ளவும் இயலும்.

சொல், சொற்றொடர், வாக்கியம் ஆகியவற்றைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்புடன் தயக்கமில்லாமல் கவரும் வகையில்
6
சரளமாக வாசிக்கவும் புரிந்து கொள்ளவும் இயலும்.
TAHAP
STANDARD PRESTASI KEMAHIRAN MENULIS/
PENGUASAAN/ எழுத்துத் திறனுக்கான தர அடைவுநிலை விவரிப்பு
அடைவுநிலை

மிகக் குறைந்த அளவிலும் அதிக எழுத்துப்பிழையுடனும் மட்டுமே சொற்களை உருவாக்கவும் சொல், சொற்றொடர் ஆகியவற்றைக்
1 கொண்டு வாக்கியம் அமைக்கவும் இயலும். மிகக் குறைந்த அளவிலும் அதிக எழுத்துப்பிழையுடனும் மட்டுமே கையெழுத்தை
வரிவடிவத்துடனும் தூய்மையாகவும் எழுத இயலும்.

குறைந்த அளவிலும் எழுத்துப்பிழையுடனும் மட்டுமே சொற்களை உருவாக்கவும் சொல், சொற்றொடர் ஆகியவற்றைக் கொண்டு
2 வாக்கியம் அமைக்கவும் இயலும். குறைந்த அளவிலும் எழுத்துப்பிழையுடனும் மட்டுமே கையெழுத்தை வரிவடிவத்துடனும்
தூய்மையாகவும் எழுத இயலும்.

ஓரளவு, சொற்களை உருவாக்கவும் சொல், சொற்றொடர் ஆகியவற்றைக் கொண்டு வாக்கியம் அமைக்கவும் கையெழுத்தைச்
3
சரியான வரிவடிவத்துடன் தூய்மையாக எழுதவும் இயலும்.

எழுத்துப்பிழையின்றிச் சொற்களை உருவாக்கவும் சொல், சொற்றொடர் ஆகியவற்றைக் கொண்டு இலக்கணப்பிழையின்றி


4
வாக்கியம் அமைக்கவும் கையெழுத்தைச் சரியான வரிவடிவத்துடன் தூய்மையாக எழுதவும் இயலும்.

எழுத்துப்பிழையின்றிச் சொற்களைப் பொருளுணர்ந்து உருவாக்கவும் சொல், சொற்றொடர் ஆகியவற்றைக் கொண்டு


5 இலக்கணப்பிழையின்றியும் எழுத்துப்பிழையின்றியும் வாக்கியம் அமைக்கவும் கையெழுத்தைச் சரியான வரிவடிவத்துடன்
தூய்மையாக எழுதவும் இயலும்.

எழுத்துப்பிழையின்றிச் சொற்களைப் பொருளுணர்ந்து உருவாக்கவும் சொல், சொற்றொடர் ஆகியவற்றைக் கொண்டு


6 இலக்கணப்பிழையின்றியும் எழுத்துப்பிழையின்றியும் ஏற்ற மொழியணியைப் பயன்படுத்திச் சிறந்த வாக்கியம் அமைக்கவும்
கையெழுத்தைச் சரியான வரிவடிவத்துடன் தூய்மையாக எழுதவும் இயலும்.

TAHAP
PENGUASAAN/ KESELURUHAN/ ஒட்டுமொத்த விவரிப்பு
அடைவுநிலை

மாண வர்
க்குமிகக் குறைந்த மொழியறிவும் மொழியாற்றலும் உள்ளது. மாணவர்க்கு அதிகமான வழிகாட்டலும் பயிற்சியும்
1
தேவைப்படுகிறது.

மாண வர்
க்குக்குறைந்த மொழியறிவும் மொழியாற்றலும் உள்ளது. மாணவர்க்குச் சிறிது வழிகாட்டலும் பயிற்சியும்
2
தேவைப்படுகிறது.

மாண வர் குஓரளவு மொழியறிவும் மொழியாற்றலும் உள்ளது. மாணவர்க்குச் சிந்திக்கும் திறனோடு எண்ணங்களையும்
க்
3
கருத்துகளையும் வெளிப்படுத்தும் திறனும் உள்ளது.

மாண வர் குநல்ல மொழியறிவும் மொழியாற்றலும் உள்ளது. மாணவர்க்கு ஆய்வுச் சிந்தனையோடு எண்ணங்களையும்
க்
4 கருத்துகளையும் ஏரணச் சிந்தனையோடு வெளிப்படுத்தும் திறனும் உள்ளது. மாணவர்க்கு ஓரளவு சுயமாகக் கற்கும் திறனும்
உள்ளது .

மாண வர்
க்குச் சிறந்த மொழியறிவும் மொழியாற்றலும் உள்ளது. மாணவர்க்கு ஆய்வு, ஆக்கச் சிந்தனையோடு ஏரணமான
5 எண்ணங்களையும் கருத்துகளையும் தெளிவாகவும் விளக்கமாகவும் விளைபயன்மிக்க வகையில் வெளிப்படுத்தும் திறனும் உள்ளது.
மாணவர்க்குச் சுயமாகக் கற்கும் திறனும் உள்ளது.

மாண வர்க்குமிகச் சிறந்த மொழியறிவும் மொழியாற்றலும் உள்ளது. மாணவர்க்கு ஆய்வு, ஆக்கப் புத்தாக்கச்
சிந்தனையோடு ஏரணமான எண்ணங்களையும் கருத்துகளையும் தெளிவாகவும் விளக்கமாகவும் நிரல்படவும் விளைபயன்மிக்க
6 வகையில் தயக்கமில்லாமல் கவரும் வகையில் வெளிப்படுத்தும் திறனும் உள்ளது. பிற மாணவர்களுக்கு உதாரணமாக இருப்பதோடு
சுயமாகக் கற்கும் திறனும் உள்ளது.
BAHASA TAMIL/ தமிழ்மொழி
Sekolah/ பள்ளி: தேசிய வகைக் கெய்ரோ தோட்டடத் தமிழ்ப்பள்ளி, மந்தின்,நெ.செ
Kelas/ ஆண்டு: 5 பாரதி Guru Mata Pelajaran/ பாட ஆசிரியர்: திருமதி. மாலதி செல்வநாதன்

MENDENGAR, BERTUTUR/ கேட்டல், பேச்சு MEMBACA/ வாசிப்பு


TAHAP PENGUASAAN TP 1 TP 2 TP 3 TP 4 TP 5 TP 6 TAHAP PENGUASAAN TP 1 TP 2 TP 3 TP 4 TP 5 TP 6
BIL. MURID 0 0 0 0 0 0 BIL. MURID 0 0 0 0 0 0

5 5

0 0 0 0 0 0 0 0 0 0 0 0
0 0
TP 1 TP 2 TP 3 TP 4 TP 5 TP 6 TP 1 TP 2 TP 3 TP 4 TP 5 TP 6
JUMLAH 0 MURID JUMLAH 0 MURID

TAHAP PENGUASAAN KESELURUHAN/ ஒட்டுமொத்த


MENULIS/ எழுத்து அடைவுநிலை
TAHAP PENGUASAAN TP 1 TP 2 TP 3 TP 4 TP 5 TP 6 TAHAP PENGUASAAN TP 1 TP 2 TP 3 TP 4 TP 5 TP 6
BIL. MURID 0 0 0 0 0 0 BIL. MURID 0 0 0 0 0 0

5 5

0 0 0 0 0 0
0 0 0 0 0 0 0
0
TP 1 TP 2 TP 3 TP 4 TP 5 TP 6 TP 1 TP 2 TP 3 TP 4 TP 5 TP 6
JUMLAH 0 MURID JUMLAH 0 MURID

Anda mungkin juga menyukai