Anda di halaman 1dari 8

PANDUAN PENGGUNAAN TEMPLAT

PENTAKSIRAN BILIK DARJAH (PBD) BAHASA TAMIL

PENGENALAN
Pentaksiran Bilik Darjah (PBD) adalah sebahagian daripada komponen di dalam Pentaksiran Berasaskan Sekolah
(PBS). Pelaksanaannya telah bermula sejak tahun 2011 berdasarkan Surat Siaran Lembaga Peperiksaan Bil. 3 Tahun
2011. PBD sebelum ini dikenali sebagai PS (Pentaksiran Sekolah) di mana ia dilaksanaan secara formatif dan sumatif
dengan pelbagai pendekatan dan kaedah bagi mengenalpasti perkembangan pembelajaran murid secara
keseluruhan.

A MAKLUMAT AM
Templat Pelaporan PBD ini mengandungi 5 halaman (sheet) :
1. PANDUAN
2. REKOD PRESTASI MURID
3. LAPORAN MURID (INDIVIDU)
4. DATA PERNYATAAN TAHAP PENGUASAAN
5. GRAF PELAPORAN

B PENGGUNAAN TEMPLAT
Guru hendaklah melengkapkan maklumat asas pada templat ini pada halaman REKOD PRESTASI MURID.
Maklumat yang perlu dilengkapkan adalah:
1. Nama dan Alamat Sekolah
2. Nama Guru dan Nama Kelas
3. Senarai Nama Murid, Nombor Kad Pengenalan dan Jantina
4. Nama Pentadbir
5. Jawatan Pentadbir (Guru Besar/ Pengetua)

C TAHAP PENGUASAAN
Tahap Penguasan murid bagi setiap komponen di dalam templat ini direkodkan untuk tujuan pelaporan
perkembangan pembelajaran murid bagi sesuatu tempoh tertentu (Pertengahan / Akhir Tahun). Guru hanya
perlu merekodkan Tahap Penguasaan ini di halaman REKOD PRESTASI MURID sahaja dan seterusnya pelaporan
individu murid akan dijana secara automatik di halaman LAPORAN MURID (INDIVIDU) untuk cetakan. Tahap
Penguasaan (TP) bagi tujuan analisis kelas dijana secara automatik di halaman GRAF PELAPORAN.

D PENENTUAN TAHAP PENGUASAAN


1 Pentaksiran perlu dilakukan sepanjang masa dan tahap penguasaan murid dipantau secara berterusan. Tahap
penguasaan ini boleh dicatat di dalam buku rekod, atau lain-lain tempat catatan; tetapi untuk tujuan pelaporan
kepada ibu bapa, ia boleh direkod di dalam templat yang dibekalkan ini dan dilaporkan dua kali setahun iaitu
pada pertengahan tahun dan akhir tahun.

2 Templat pelaporan ini terdiri daripada 3 lajur yang dibina berdasarkan konstruk kemahiran mendengar dan
bertutur, membaca dan menulis.
3 Guru hendaklah memilih option di sebelah kanan bahagian atas halaman Rekod Prestasi Murid untuk membuat
pelaporan di dalam templat ini.
4 Pelaporan bagi tahap penguasaan kemahiran mendengar dan bertutur, membaca dan menulis perlu dilakukan
pada Pertengahan Tahun dan Akhir Tahun.
5 Tahap penguasaan keseluruhan hanya perlu dinyatakan pada akhir tahun.
6 Tahap Penguasaan diberikan berdasarkan setiap rubrik mengikut konstruk kemahiran (mendengar dan bertutur,
membaca, menulis serta keseluruhan) tersebut seperti di halaman Data Pernyataan Tahap Penguasaan.
SEKOLAH/ பள்ளி : பந்திங் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி

ALAMAT/ முகவரி : ஜ ால ான ் ப ாரு , 42700 பந்திங்,

: சிலாங்கூர்

TARIKH PELAPORAN/ அறிக்கை வெளியீட்டுத் தேதி : 15/6/2020


Sila tentukan peringkat pentaksiran
NAMA GURU MATA PELAJARAN/ ப ாட ஆச ிர ிய ர ் பெ யர ்: திரு.அன்பழகன் த/பெ கணேசன் Pentaksiran Pertengahan Tahun/ அரையாண்டு மதிப்பீடு
MATA PELAJARAN/ பாடம் KELAS/ ஆண் டு : 4 முல்லை Pentaksiran Akhir Tahun/ ஆண்டு இறுதி மதிப்பீடு
BAHASA TAMIL/ தமிழ்மொழி
TAHAP PENGUASAAN BAGI SETIAP BIDANG/
ஒவ்வொரு மொழித்திறனுக்குமான அடைவுநிலை
NO. MY KID / NO. KAD TAHAP PENGUASAAN
JANTINA/
BIL./ NAMA MURID/ மாணவர் பெயர் PENGENALAN/ MENDENGAR, KESELURUHAN/
எண் அடையாள அட்டை ஆண்/ ஒட்டுமொத்த
பெண் BERTUTUR/ MEMBACA/ MENULIS/ எழுத்து
எண்
கேட்டல், வாசிப்பு அடைவுநிலை
பேச்சு

1 ச ிவ ாத/பெ ம ாத வன ் 100526-10-5623 ஆண் 4 5 5


2 அறிவழகன் த/பெ கு ம ார ன ் 100814-10-4867 ஆண் 4 5 5
3 வளர ் ம த ித /பெ ம த ிவ ாணன ் 100615-10-4594 பெண் 4 4 4
4 கயல ் வ ிழ ித/பெ க ந ் தன ் 100407-10-4782 பெண் 4 5 5
5 ந ில வழ க ித /பெ சு ப ் ப ிர ம ண ிய ம ் 100523-10-4102 பெண் 1 2 2
6 கு ணவத ித/பெ ஆறு மு க ம ் 100210-10-4372 பெண் 4 4 3
7 ச ர ஸ் வத ித /பெ மு த் து 100712-10-4224 பெண் 3 3 4
8 கு க னே ஸ் வர ன ் த/பெ க ோப ால ன ் 100723-10-4883 ஆண் 6 5 6
9 மு ரு க ன ் த /பெ ச ிவச ாம ி 100931-10-4723 ஆண் 1 1 1
10 ச ிவர ாஜ ன ் த/பெ மு ன ிய ாண் டி 100316-10-4321 ஆண் 5 6 6
11 கம ல ம ் த/பெ வே ல ன ் 100724-10-4110 பெண் 5 5 5
12 கோமகள் த/பெ ந ார ாய ணன ் 100827-10-4466 பெண் 6 6 6
13 ப ர ம ச ிவம ் த/பெ ச ந ் த ிர ன ் 101231-10-4567 ஆண் 2 2 3
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54

…………………………………………………
திரு.மணிவண்ணன் த/பெ வேலாயுதம்
தலைமையாசிரியர்
பந்திங் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி
NO. MY KID / NO. KAD TAHAP PENGUASAAN
JANTINA/
BIL./ NAMA MURID/ மாணவர் பெயர் PENGENALAN/ MENDENGAR, KESELURUHAN/
எண் அடையாள அட்டை ஆண்/ ஒட்டுமொத்த
பெண் BERTUTUR/ MEMBACA/
எண் வாசிப்பு MENULIS/ எழுத்து அடைவுநிலை
கேட்டல்,
பேச்சு
பந்திங் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி
ஜாலான் பாரு, 42700 பந்திங்,
LOGO SEKOLAH
சிலாங்கூர்
15 June, 2020 NOTA : JANGAN PADAM

BAHASA TAMIL/ தமிழ்மொழி ###


###

Nama Murid/ மாணவர் பெயர் குகனேஸ்வரன் த/பெ கோபாலன்


###

No. MY KID/ அடையாள அட்டை எண் 100723-10-4883


###

Jantina/ ஆண்/ பெண் ஆண்


###

Kelas/ ஆண்டு 4 முல்லை


###

Nama Guru/ ஆசிரியர் பெயர் திரு.அன்பழகன் த/பெ கணேசன்


###
Tarikh Pelaporan/
அறிக்கை வெளியீட்டுத் தேதி 15 June, 2020
###
###

Tahap Penguasaan Keseluruhan/ ஒட்டுமொத்த


அடைவுநிலை PENTAKSIRAN PERTENGAHAN TAHUN/ அரையாண்டு மதிப்பீடு
###

Berikut adalah pernyataan bagi Tahap Penguasaan Keseluruhan hanya dilaporkan pada pentaksiran akhir tahun sahaja/ ஆண்டு
Tahap Penguasaan keseluruhan/ ஒட்டுமொத்த இறுதி மதிப்பீட்டில் மட்டுமே ஒட்டுமொத்த அடைவுநிலைக்கான விவரிப்பு
அடைவுநிலைக்கான விவரிப்பு வெளியிடப்படும்
###
###

TAHAP
MATA PELAJARAN/ பாடம் KEMAHIRAN/ திறன் PENGUASAAN TAFSIRAN/ விவரிப்பு
/ அடைவுநிலை
###
நல்ல மொழிநடையில் இலக்கணப்பிழையின்றி ஏற்ற மொழியணியைப்
பயன்படுத்திச் சரளமாகவும் தயக்கமில்லாமலும் கவரும்
MENDENGAR, வகையிலும் செவிமடுத்தவற்றிலுள்ள முக்கியக் கருத்துகளைக்
BERTUTUR/ 6 கூறவும் தகவல்களையும் கருத்துகளையும் விவரிக்கவும்
கேட்டல், பேச்சு த ொகு த் து க ் கூ ற வு ம ் இயலு ம .் மேலும், ஆய்வு, ஆ க்கப்
பு
த்தாக்
கச்
சி
ந்
தனை யோ டு ஏரண மான வகையி ல்
எண ்
ண ங் களை யு
ம்
கரு
த்
துகளை யு
ம்
வெளிப்
படுத்
தும்
திறனு
ம்
உள்ளது. ###
வாசிப்புப் பகுதிகளைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு
ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்பத் தயக்கமில்லாமல்
சரளமாக வாசிக்கவும் வாசிப்புப் பகுதியிலுள்ள கருப்பொருள்,
BAHASA TAMIL/ தமிழ்மொழி MEMBACA/ 5
வாசிப்பு கருச்சொற்கள், முக்கியக் கருத்துகளை அடையாளம் காணவும் அகர
வரிசைப்படி குறுகிய நேரத்தில் அகராதியைப் பயன்படுத்தவும்
கருத்துணர் கேள்விகளுக்கு நல்ல மொழிநடையில் தெளிவாகப்
பதிலளிக்கவும் இயலும். ###
இலக்
கண ப்
பி
ழையி
ன்றி
யு
ம்
எழு
த்து
ப்
பி
ழையி
ன்றி
யு
ம்
சிறந்
த வாக்
கியம்
அ மைக்கவும்
இலக்
கண ப்
பி
ழையி
ன்றி
யு
ம்
எழு
த்து
ப்
பி
ழையி
ன்றி
யு
ம்
நல்ல மொ ழி
நடையில்ஏற்
ற மொ ழி
யணியைப்
பயன்படுத்திக் கவரும் வகையில் எழுத்துப் படிவங்களைப்
MENULIS/ எழுத்து 6 படைக்கவும் இயலும். மேலும், ஆய்வு, ஆ க் கப்
பு
த்
தாக்கச்
சிந்
தனை யோ டு
ஏரண மான
வகையில் எண்ணங்களையும் கருத்துகளையும் வெளிப்படுத்தும்
திறனும் உள்ளது.
###
###
###

ULASAN TAMBAHAN (Jika ###


ada)/குறிப்பு:
###
###
###
###
###
###
###
………………………………………………………………………… ………………………………………………………………………… ###
திரு.அன்பழகன் த/பெ கணேசன் திரு.மணிவண்ணன் த/பெ வேலாயுதம் ###
பாட ஆசிரியர் தலைமையாசிரியர் ###
பந்திங் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி பந்திங் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி ###
###
DATA PERNYATAAN STANDARD PRESTASI

TAHAP
STANDARD PRESTASI KEMAHIRAN MENDENGAR DAN BERTUTUR/
PENGUASAAN/
கேட்டல், பேச்சுத் திறனுக்கான தர அடைவுநிலை விவரிப்பு
அடைவுநிலை

மிகக் குறைந்த அளவிலும் அதிகத் தடுமாற்றத்துடனும் மட்டுமே செவிமடுத்தவற்றிலுள்ள முக்கியக் கருத்துகளைக் கூறவும்
1 தகவல்களையும் கருத்துகளையும் விவரிக்கவும் தொகுத்துக் கூறவும் இயலும்.

குறைந்த அளவிலும் தடுமாற்றத்துடனும் மட்டுமே செவிமடுத்தவற்றிலுள்ள முக்கியக் கருத்துகளைக் கூறவும் தகவல்களையும்


2 கருத்துகளையும் விவரிக்கவும் தொகுத்துக் கூறவும் இயலும்.

ஓரளவு, செவிமடுத்தவற்றிலுள்ள முக்கியக் கருத்துகளைக் கூறவும் தகவல்களையும் கருத்துகளையும் விவரிக்கவும் தொகுத்துக்


3
கூறவும் இயலும். மேலும், ஏரணமான வகையில் எண்ணங்களையும் கருத்துகளையும் வெளிப்படுத்தும் திறன் ஓரளவு உள்ளது.

நல்ல மொழிநடையில் சரளமாக, செவிமடுத்தவற்றிலுள்ள முக்கியக் கருத்துகளைக் கூறவும் தகவல்களையும் கருத்துகளையும்


4 விவரிக்கவும் தொகுத்துக் கூறவும் இயலும்.மேலும், ஆய்வுச் சிந்தனையோடு ஏரணமான வகையில் எண்ணங்களையும்
கருத்துகளையும் வெளிப்படுத்தும் திறனும் உள்ளது.

நல்ல மொழிநடையில் இலக்கணப்பிழையின்றிச் சரளமாகவும் தயக்கமில்லாமலும் செவிமடுத்தவற்றிலுள்ள முக்கியக்


5 கருத்துகளைக் கூறவும் தகவல்களையும் கருத்துகளையும் விவரிக்கவும் தொகுத்துக் கூறவும் இயலும். மேலும், ஆய்வு, ஆக்கச்
சிந்தனையோடு ஏரணமான வகையில் எண்ணங்களையும் கருத்துகளையும் வெளிப்படுத்தும் திறனும் உள்ளது.

நல்ல மொழிநடையில் இலக்கணப்பிழையின்றி ஏற்ற மொழியணியைப் பயன்படுத்திச் சரளமாகவும் தயக்கமில்லாமலும் கவரும்


வகையிலும் செவிமடுத்தவற்றிலுள்ள முக்கியக் கருத்துகளைக் கூறவும் தகவல்களையும் கருத்துகளையும் விவரிக்கவும்
6 தொகுத்துக் கூறவும் இயலும். மேலும், ஆய்வு, ஆக்கப் புத்தாக்கச் சிந்தனையோடு ஏரணமான வகையில் எண்ணங்களையும்
கருத்துகளையும் வெளிப்படுத்தும் திறனும் உள்ளது.

TAHAP STANDARD PRESTASI KEMAHIRAN MEMBACA/


PENGUASAAN/
அடைவுநிலை வாசிப்புத் திறனுக்கான தர அடைவுநிலை விவரிப்பு

மிகக் குறைந்த அளவிலும் அதிகத் தடுமாற்றத்துடனும் மட்டுமே வாசிப்புப் பகுதிகளை வாசிக்கவும் வாசிப்புப் பகுதியிலுள்ள
1 கருப்பொருள், கருச்சொற்கள், முக்கியக் கருத்துகளை அடையாளம் காணவும் அகராதியைப் பயன்படுத்தவும் கருத்துணர்
கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் இயலும்.

குறைந்த அளவிலும் தடுமாற்றத்துடனும் மட்டுமே வாசிப்புப் பகுதிகளை வாசிக்கவும் வாசிப்புப் பகுதியிலுள்ள கருப்பொருள்,
2 கருச்சொற்கள், முக்கியக் கருத்துகளை அடையாளம் காணவும் அகராதியைப் பயன்படுத்தவும் கருத்துணர் கேள்விகளுக்குப்
பதிலளிக்கவும் இயலும்.

ஓரளவு, வாசிப்புப் பகுதிகளைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிக்கவும்
3 வாசிப்புப் பகுதியிலுள்ள கருப்பொருள், கருச்சொற்கள், முக்கியக் கருத்துகளை அடையாளம் காணவும் அகராதியைப்
பயன்படுத்தவும் கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் இயலும்.

வாசிப்புப் பகுதிகளைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்பச் சரளமாக வாசிக்கவும்
4 வாசிப்புப் பகுதியிலுள்ள கருப்பொருள், கருச்சொற்கள், முக்கியக் கருத்துகளை அடையாளம் காணவும் அகர வரிசைப்படி
அகராதியைப் பயன்படுத்தவும் கருத்துணர் கேள்விகளுக்குத் தெளிவாகப் பதிலளிக்கவும் இயலும்.
வாசிப்புப் பகுதிகளைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்பத் தயக்கமில்லாமல் சரளமாக
வாசிக்கவும் வாசிப்புப் பகுதியிலுள்ள கருப்பொருள், கருச்சொற்கள், முக்கியக் கருத்துகளை அடையாளம் காணவும் அகர
5 வரிசைப்படி குறுகிய நேரத்தில் அகராதியைப் பயன்படுத்தவும் கருத்துணர் கேள்விகளுக்கு நல்ல மொழிநடையில் தெளிவாகப்
பதிலளிக்கவும் இயலும்.

வாசிப்புப் பகுதிகளைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்பத் தயக்கமில்லாமல் கவரும்
வகையில் சரளமாக வாசிக்கவும் வாசிப்புப் பகுதியிலுள்ள கருப்பொருள், கருச்சொற்கள், முக்கியக் கருத்துகளை அடையாளம்
6 காணவும் அகர வரிசைப்படி குறுகிய நேரத்தில் நேர்த்தியாக அகராதியைப் பயன்படுத்தவும் கருத்துணர் கேள்விகளுக்கு
இலக்கணப்பிழையின்றி நல்ல மொழிநடையில் தெளிவாகப் பதிலளிக்கவும் இயலும்.

TAHAP STANDARD PRESTASI KEMAHIRAN MENULIS/


PENGUASAAN/
அடைவுநிலை எழுத்துத் திறனுக்கான தர அடைவுநிலை விவரிப்பு

மிகக் குறைந்த அளவிலும் அதிக எழுத்துப்பிழையுடனும் மட்டுமே வாக்கியம் அமைக்கவும் எழுத்துப் படிவங்களைப் படைக்கவும்
1 இயலும்.

2 குறைந்த அளவிலும் எழுத்துப்பிழையுடனும் மட்டுமே வாக்கியம் அமைக்கவும் எழுத்துப் படிவங்களைப் படைக்கவும் இயலும்.

வாக்கியம் அமைக்கவும் எழுத்துப் படிவங்களைப் படைக்கவும் ஓரளவு இயலும். மேலும், ஏரணமான வகையில் எண்ணங்களையும்
3
கருத்துகளையும் வெளிப்படுத்தும் திறன் ஓரளவு உள்ளது.

இலக்கணப்பிழையின்றி வாக்கியம் அமைக்கவும் இலக்கணப்பிழையின்றி நல்ல மொழிநடையில் எழுத்துப் படிவங்களைப்


4 படைக்கவும் இயலும். மேலும், ஆய்வுச் சிந்தனையோடு ஏரணமான வகையில் எண்ணங்களையும் கருத்துகளையும் வெளிப்படுத்தும்
திறனும் உள்ளது.

இலக்கணப்பிழையின்றியும் எழுத்துப்பிழையின்றியும் வாக்கியம் அமைக்கவும் இலக்கணப்பிழையின்றியும் எழுத்துப்பிழையின்றியும்


5 நல்ல மொழிநடையில் எழுத்துப் படிவங்களைப் படைக்கவும் இயலும். மேலும், ஆய்வு, ஆக்கச் சிந்தனையோடு ஏரணமான வகையில்
எண்ணங்களையும் கருத்துகளையும் வெளிப்படுத்தும் திறனும் உள்ளது.

இலக்கணப்பிழையின்றியும் எழுத்துப்பிழையின்றியும் சிறந்த வாக்கியம் அமைக்கவும் இலக்கணப்பிழையின்றியும்


எழுத்துப்பிழையின்றியும் நல்ல மொழிநடையில் ஏற்ற மொழியணியைப் பயன்படுத்திக் கவரும் வகையில் எழுத்துப் படிவங்களைப்
6 படைக்கவும் இயலும். மேலும், ஆய்வு, ஆக்கப் புத்தாக்கச் சிந்தனையோடு ஏரணமான வகையில் எண்ணங்களையும்
கருத்துகளையும் வெளிப்படுத்தும் திறனும் உள்ளது.

TAHAP
PENGUASAAN/ KESELURUHAN/ ஒட்டுமொத்த விவரிப்பு
அடைவுநிலை

மாணவர்க்கு மிகக் குறைந்த மொழியறிவும் மொழியாற்றலும் உள்ளது. மாணவர்க்கு அதிகமான வழிகாட்டலும் பயிற்சியும்
1
தேவைப்படுகிறது.

மாணவர்க்குக் குறைந்த மொழியறிவும் மொழியாற்றலும் உள்ளது. மாணவர்க்குச் சிறிது வழிகாட்டலும் பயிற்சியும்


2
தேவைப்படுகிறது.

மாணவர்க்கு ஓரளவு மொழியறிவும் மொழியாற்றலும் உள்ளது. மாணவர்க்குச் சிந்திக்கும் திறனோடு எண்ணங்களையும்


3
கருத்துகளையும் வெளிப்படுத்தும் திறனும் உள்ளது.

மாணவர்க்கு நல்ல மொழியறிவும் மொழியாற்றலும் உள்ளது. மாணவர்க்கு ஆய்வுச் சிந்தனையோடு எண்ணங்களையும்


4 கருத்துகளையும் ஏரணச் சிந்தனையோடு வெளிப்படுத்தும் திறனும் உள்ளது. மாணவர்க்கு ஓரளவு சுயமாகக் கற்கும் திறனும்
உள்ளது.
மாணவர்க்குச் சிறந்த மொழியறிவும் மொழியாற்றலும் உள்ளது. மாணவர்க்கு ஆய்வு, ஆக்கச் சிந்தனையோடு ஏரணமான
5 எண்ணங்களையும் கருத்துகளையும் தெளிவாகவும் விளக்கமாகவும் விளைபயன்மிக்க வகையில் வெளிப்படுத்தும் திறனும் உள்ளது.
மாணவர்க்குச் சுயமாகக் கற்கும் திறனும் உள்ளது.

மாணவர்க்கு மிகச் சிறந்த மொழியறிவும் மொழியாற்றலும் உள்ளது. மாணவர்க்கு ஆய்வு, ஆக்கப் புத்தாக்கச்
சிந்தனையோடு ஏரணமான எண்ணங்களையும் கருத்துகளையும் தெளிவாகவும் விளக்கமாகவும் நிரல்படவும் விளைபயன்மிக்க
6 வகையில் தயக்கமில்லாமல் கவரும் வகையில் வெளிப்படுத்தும் திறனும் உள்ளது. பிற மாணவர்களுக்கு உதாரணமாக இருப்பதோடு
சுயமாகக் கற்கும் திறனும் உள்ளது.
BAHASA TAMIL/ தமிழ்மொழி
Sekolah/ பள்ளி: பந்திங் தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி
Kelas/ ஆண்டு: 4 முல்லை Guru Mata Pelajaran/ பாட ஆசிரியர்: திரு.அன்பழகன் த/பெ கணேசன்

MENDENGAR, BERTUTUR/ கேட்டல், பேச்சு MEMBACA/ வாசிப்பு


TAHAP PENGUASAAN TP 1 TP 2 TP 3 TP 4 TP 5 TP 6 TAHAP PENGUASAAN TP 1 TP 2 TP 3 TP 4 TP 5 TP 6
BIL. MURID 2 1 1 5 2 2 BIL. MURID 1 2 1 2 5 2

10 10

5 5
5 5

2 2 2 2 2 2
1 1 1 1
0 0
TP 1 TP 2 TP 3 TP 4 TP 5 TP 6
TP 1 TP 2 TP 3 TP 4 TP 5 TP 6
JUMLAH 13 MURID JUMLAH 13 MURID

TAHAP PENGUASAAN KESELURUHAN/ ஒட்டுமொத்த


MENULIS/ எழுத்து அடைவுநிலை
TAHAP PENGUASAAN TP 1 TP 2 TP 3 TP 4 TP 5 TP 6 TAHAP PENGUASAAN TP 1 TP 2 TP 3 TP 4 TP 5 TP 6
BIL. MURID 1 1 2 2 4 3 BIL. MURID 0 0 0 0 0 0

5 5
4

2 2

1 1

0 0 0 0 0 0
0 0
TP 1 TP 2 TP 3 TP 4 TP 5 TP 6 TP 1 TP 2 TP 3 TP 4 TP 5 TP 6

JUMLAH 13 MURID JUMLAH 0 MURID

Anda mungkin juga menyukai