Anda di halaman 1dari 7

PANDUAN PENGGUNAAN TEMPLAT

PENTAKSIRAN BILIK DARJAH (PBD) BAHASA TAMIL

PENGENALAN
Pentaksiran Bilik Darjah (PBD) adalah sebahagian daripada komponen di dalam Pentaksiran Berasaskan Sekolah
(PBS). Pelaksanaannya telah bermula sejak tahun 2011 berdasarkan Surat Siaran Lembaga Peperiksaan Bil. 3 Tahun
2011. PBD sebelum ini dikenali sebagai PS (Pentaksiran Sekolah) di mana ia dilaksanaan secara formatif dan sumatif
dengan pelbagai pendekatan dan kaedah bagi mengenalpasti perkembangan pembelajaran murid secara
keseluruhan.

A MAKLUMAT AM
Templat Pelaporan PBD ini mengandungi 5 halaman (sheet) :
1. PANDUAN
2. REKOD PRESTASI MURID
3. LAPORAN MURID (INDIVIDU)
4. DATA PERNYATAAN TAHAP PENGUASAAN
5. GRAF PELAPORAN

B PENGGUNAAN TEMPLAT
Guru hendaklah melengkapkan maklumat asas pada templat ini pada halaman REKOD PRESTASI MURID.
Maklumat yang perlu dilengkapkan adalah:
1. Nama dan Alamat Sekolah
2. Nama Guru dan Nama Kelas
3. Senarai Nama Murid, Nombor Kad Pengenalan dan Jantina
4. Nama Pentadbir
5. Jawatan Pentadbir (Guru Besar/ Pengetua)

C TAHAP PENGUASAAN

Tahap Penguasan murid bagi setiap komponen di dalam templat ini direkodkan untuk tujuan pelaporan
perkembangan pembelajaran murid bagi sesuatu tempoh tertentu (Pertengahan / Akhir Tahun). Guru hanya
perlu merekodkan Tahap Penguasaan ini di halaman REKOD PRESTASI MURID sahaja dan seterusnya pelaporan
individu murid akan dijana secara automatik di halaman LAPORAN MURID (INDIVIDU) untuk cetakan. Tahap
Penguasaan (TP) bagi tujuan analisis kelas dijana secara automatik di halaman GRAF PELAPORAN.

D PENENTUAN TAHAP PENGUASAAN


1 Pentaksiran perlu dilakukan sepanjang masa dan tahap penguasaan murid dipantau secara berterusan. Tahap
penguasaan ini boleh dicatat di dalam buku rekod, atau lain-lain tempat catatan; tetapi untuk tujuan pelaporan
kepada ibu bapa, ia boleh direkod di dalam templat yang dibekalkan ini dan dilaporkan dua kali setahun iaitu
pada pertengahan tahun dan akhir tahun.

2 Templat pelaporan ini terdiri daripada 3 lajur yang dibina berdasarkan konstruk kemahiran mendengar dan
bertutur, membaca dan menulis.
3 Guru hendaklah memilih option di sebelah kanan bahagian atas halaman Rekod Prestasi Murid untuk membuat
pelaporan di dalam templat ini.
4 Pelaporan bagi tahap penguasaan kemahiran mendengar dan bertutur, membaca dan menulis perlu dilakukan
pada Pertengahan Tahun dan Akhir Tahun.
5 Tahap penguasaan keseluruhan hanya perlu dinyatakan pada akhir tahun.
6 Tahap Penguasaan diberikan berdasarkan setiap rubrik mengikut konstruk kemahiran (mendengar dan bertutur,
membaca, menulis serta keseluruhan) tersebut seperti di halaman Data Pernyataan Tahap Penguasaan.
SEKOLAH/ பள்ளி : SJKT THAMBOOSAMY PILLAI

ALAMAT/ முகவரி : SENTUL

TARIKH PELAPORAN/ அறிக்கை வெளியீட்டுத் தேதி : MEI - OGOS


Sila tentukan peringkat pentaksiran
NAMA GURU MATA PELAJARAN/ பாட ஆசிரியர் பெயர்: EN.G.SATHIYAH / Pentaksiran Pertengahan Tahun/ அரையாண்டு மதிப்பீடு
MATA PELAJARAN/ பாடம் KELAS/ ஆண்டு: 4 KAMBAR Pentaksiran Akhir Tahun/ ஆண்டு இறுதி மதிப்பீடு
BAHASA TAMIL/ தமிழ்மொழி
TAHAP PENGUASAAN BAGI SETIAP BIDANG/
ஒவ்வொரு மொழித்திறனுக்குமான அடைவுநிலை
NO. MY KID / NO. KAD TAHAP PENGUASAAN
JANTINA/
BIL./ NAMA MURID/ மாணவர் பெயர் PENGENALAN/ MENDENGAR, KESELURUHAN/
எண் அடையாள அட்டை ஆண்/ ஒட்டுமொத்த
பெண் BERTUTUR/ MEMBACA/ MENULIS/ எழுத்து
எண்
கேட்டல், வாசிப்பு அடைவுநிலை
பேச்சு
110515140537
1 ALFRED ABRAHAM JEAMS THONY L 4 4 3 4
2 CHARUMATHI A/P KUMAR 110901140666 P 4 3 3 3
3 DESHNAMOORTHE A/L KARUNAMOORTHY 110612140627 L 5 5 5 5
4 KHESHENTRAN A/L SURESH SOLAI 110509103115 L 3 3 3 3
5 KUSHAAN NAIDU A/L SURES 110313050509 L 5 5 5 5
6 LAATHIKAA LILEAN A/P MAHENDRAN 111013101874 P 5 4 4 4
7 LASVIN A/L SASHI KUMAR 110820101403 L 4 4 3 4
8 MADHU RITHIKA A/P SUGUMARAN 110705140730 P 4 4 3 4
9 MATHUNISHA A/P ELANGGO 111022141026 P 4 4 3 4
10 MITREN A/L BATU MALAI 110608140739 L 5 6 5 5
11 MOSHITA A/P SUBRAMANIAM 110319140628 P 3 3 2 3
12 NEHALECHUMI A/P NATHAN 110712012016 P 3 3 3 3
13 RUDRAA KUMARI A/P UTHEYA KUMAR 110930140980 P 4 4 4 4
14 RUDRAPRIYA A/P GUNALAN 110223101536 P 3 2 3 3
15 SARVIN RAJ A/L RAVICHANDAR 111011103075 L 3 2 3 3
16 TANUSHA A/P AMIRTHALINGAAM 110811100740 P 3 3 3 3
17 THURAI ARASAN A/L KALAYARASU 110317140421 L 5 5 5 5
18 VAISHNAVI MARIA ANAK KIROH 110408050472 P 4 4 4 4
19 VISWA VILASHENE A/P MURUGA RAJAN 110324140550 P 5 5 5 5
20 DAVID RAJ A/L STEVEN RAJ 110821102029.00 L 3 2 3 3

…………………………………………………
திருமதி பாமா வடிவேலு
தலைமையாசிரியர்
0
0 LOGO
0 SEKOLAH
MEI - OGOS

BAHASA TAMIL/ தமிழ்மொழி

Nama Murid/ மாணவர் பெயர் MADHU RITHIKA A/P SUGUMARAN

No. MY KID/ அடையாள அட்டை எண் 110705-14-0730

Jantina/ ஆண்/ பெண் P

Kelas/ ஆண்டு 4 KAMBAR

Nama Guru/ ஆசிரியர் பெயர் EN.G.SATHIYAH

Tarikh Pelaporan/
அறிக்கை வெளியீட்டுத் தேதி MEI - OGOS

Tahap Penguasaan Keseluruhan/ ஒட்டுமொத்த அடைவுநிலை PENTAKSIRAN PERTENGAHAN TAHUN/ அரையாண்டு மதிப்பீடு

Berikut adalah pernyataan bagi Tahap Penguasaan Keseluruhan hanya dilaporkan pada pentaksiran akhir tahun sahaja/ ஆண்டு இறுதி
Tahap Penguasaan keseluruhan/ ஒட்டுமொத்த மதிப்பீட்டில் மட்டுமே ஒட்டுமொத்த அடைவுநிலைக்கான விவரிப்பு
அடைவுநிலைக்கான விவரிப்பு வெளியிடப்படும்

TAHAP
MATA PELAJARAN/ பாடம் KEMAHIRAN/ திறன் PENGUASAAN/ TAFSIRAN/ விவரிப்பு
அடைவுநிலை

நல்ல மொழிநடையில் சரளமாக, செவிமடுத்தவற்றிலுள்ள முக்கியக்


MENDENGAR, கருத்
துகளை க்
கூறவு
ம்தகவல்
களை யு
ம்
கரு
த்
துகளை யு
ம்
விவரி
க்
கவு
ம்தொ கு
த்து
க்கூ
றவு
ம்இயலு

BERTUTUR/ 4 ்.மேலும், ஆய்வுச் சிந்தனையோடு ஏரணமான வகையில் எண்ணங்களையும்
கேட்டல், பேச்சு
கருத்துகளையும் வெளிப்படுத்தும் திறனும் உள்ளது.

வாசிப்புப் பகுதிகளைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு


ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்பச் சரளமாக வாசிக்கவும்
BAHASA TAMIL/ தமிழ்மொழி MEMBACA/ வாசிப்புப் பகுதியிலுள்ள கருப்பொருள், கருச்சொற்கள்,
வாசிப்பு 4 முக்கியக் கருத்துகளை அடையாளம் காணவும் அகர வரிசைப்படி
அகராதியைப் பயன்படுத்தவும் கருத்துணர் கேள்விகளுக்குத்
தெளிவாகப் பதிலளிக்கவும் இயலும்.

வாக்கியம் அமைக்கவும் எழுத்துப் படிவங்களைப் படைக்கவும் ஓரளவு


MENULIS/ எழுத்து 3 இயலும். மேலும், ஏரணமான வகையில் எண்ணங்களையும் கருத்துகளையும்
வெளிப்படுத்தும் திறன் ஓரளவு உள்ளது.

ULASAN TAMBAHAN (Jika


ada)/குறிப்பு:

………………………………………………………………………… …………………………………………………………………………
EN.G.SATHIYAH திருமதி பாமா வடிவேலு
பாட ஆசிரியர் தலைமையாசிரியர்
0 0
DATA PERNYATAAN STANDARD PRESTASI

TAHAP
STANDARD PRESTASI KEMAHIRAN MENDENGAR DAN BERTUTUR/
PENGUASAAN/
கேட்டல், பேச்சுத் திறனுக்கான தர அடைவுநிலை விவரிப்பு
அடைவுநிலை
மிகக் குறைந்த அளவிலும் அதிகத் தடுமாற்றத்துடனும் மட்டுமே செவிமடுத்தவற்றிலுள்ள முக்கியக் கருத்துகளைக் கூறவும்
1 தகவல்களையும் கருத்துகளையும் விவரிக்கவும் தொகுத்துக் கூறவும் இயலும்.

குறைந்த அளவிலும் தடுமாற்றத்துடனும் மட்டுமே செவிமடுத்தவற்றிலுள்ள முக்கியக் கருத்துகளைக் கூறவும் தகவல்களையும்


2 கருத்துகளையும் விவரிக்கவும் தொகுத்துக் கூறவும் இயலும்.

ஓரளவு, செவிமடுத்தவற்றிலுள்ள முக்கியக் கருத்துகளைக் கூறவும் தகவல்களையும் கருத்துகளையும் விவரிக்கவும் தொகுத்துக்


3
கூறவும் இயலும். மேலும், ஏரணமான வகையில் எண்ணங்களையும் கருத்துகளையும் வெளிப்படுத்தும் திறன் ஓரளவு உள்ளது.

நல்ல மொழிநடையில் சரளமாக, செவிமடுத்தவற்றிலுள்ள முக்கியக் கருத்துகளைக் கூறவும் தகவல்களையும் கருத்துகளையும்


4 விவரிக்கவும் தொகுத்துக் கூறவும் இயலும்.மேலும், ஆய்வுச் சிந்தனையோடு ஏரணமான வகையில் எண்ணங்களையும்
கருத்துகளையும் வெளிப்படுத்தும் திறனும் உள்ளது.

நல்ல மொழிநடையில் இலக்கணப்பிழையின்றிச் சரளமாகவும் தயக்கமில்லாமலும் செவிமடுத்தவற்றிலுள்ள முக்கியக் கருத்துகளைக்


5 கூறவும் தகவல்களையும் கருத்துகளையும் விவரிக்கவும் தொகுத்துக் கூறவும் இயலும். மேலும், ஆய்வு, ஆக்கச் சிந்தனையோடு
ஏரணமான வகையில் எண்ணங்களையும் கருத்துகளையும் வெளிப்படுத்தும் திறனும் உள்ளது.

நல்ல மொழிநடையில் இலக்கணப்பிழையின்றி ஏற்ற மொழியணியைப் பயன்படுத்திச் சரளமாகவும் தயக்கமில்லாமலும் கவரும்


வகையிலும் செவிமடுத்தவற்றிலுள்ள முக்கியக் கருத்துகளைக் கூறவும் தகவல்களையும் கருத்துகளையும் விவரிக்கவும் தொகுத்துக்
6 கூறவும் இயலும். மேலும், ஆய்வு, ஆக்கப் புத்தாக்கச் சிந்தனையோடு ஏரணமான வகையில் எண்ணங்களையும் கருத்துகளையும்
வெளிப்படுத்தும் திறனும் உள்ளது.

TAHAP
STANDARD PRESTASI KEMAHIRAN MEMBACA/
PENGUASAAN/ வாசிப்புத் திறனுக்கான தர அடைவுநிலை விவரிப்பு
அடைவுநிலை

மிகக் குறைந்த அளவிலும் அதிகத் தடுமாற்றத்துடனும் மட்டுமே வாசிப்புப் பகுதிகளை வாசிக்கவும் வாசிப்புப் பகுதியிலுள்ள
1 கருப்பொருள், கருச்சொற்கள், முக்கியக் கருத்துகளை அடையாளம் காணவும் அகராதியைப் பயன்படுத்தவும் கருத்துணர்
கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் இயலும்.

குறைந்த அளவிலும் தடுமாற்றத்துடனும் மட்டுமே வாசிப்புப் பகுதிகளை வாசிக்கவும் வாசிப்புப் பகுதியிலுள்ள கருப்பொருள்,
2 கருச்சொற்கள், முக்கியக் கருத்துகளை அடையாளம் காணவும் அகராதியைப் பயன்படுத்தவும் கருத்துணர் கேள்விகளுக்குப்
பதிலளிக்கவும் இயலும்.

ஓரளவு, வாசிப்புப் பகுதிகளைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்ப வாசிக்கவும் வாசிப்புப்
3 பகுதியிலுள்ள கருப்பொருள், கருச்சொற்கள், முக்கியக் கருத்துகளை அடையாளம் காணவும் அகராதியைப் பயன்படுத்தவும்
கருத்துணர் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் இயலும்.

வாசிப்புப் பகுதிகளைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்பச் சரளமாக வாசிக்கவும் வாசிப்புப்
4 பகுதியிலுள்ள கருப்பொருள், கருச்சொற்கள், முக்கியக் கருத்துகளை அடையாளம் காணவும் அகர வரிசைப்படி அகராதியைப்
பயன்படுத்தவும் கருத்துணர் கேள்விகளுக்குத் தெளிவாகப் பதிலளிக்கவும் இயலும்.
வாசிப்புப் பகுதிகளைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்பத் தயக்கமில்லாமல் சரளமாக
வாசிக்கவும் வாசிப்புப் பகுதியிலுள்ள கருப்பொருள், கருச்சொற்கள், முக்கியக் கருத்துகளை அடையாளம் காணவும் அகர வரிசைப்படி
5 குறுகிய நேரத்தில் அகராதியைப் பயன்படுத்தவும் கருத்துணர் கேள்விகளுக்கு நல்ல மொழிநடையில் தெளிவாகப் பதிலளிக்கவும்
இயலும்.

வாசிப்புப் பகுதிகளைச் சரியான வேகம், தொனி, உச்சரிப்பு ஆகியவற்றுடன் நிறுத்தக்குறிகளுக்கேற்பத் தயக்கமில்லாமல் கவரும்
வகையில் சரளமாக வாசிக்கவும் வாசிப்புப் பகுதியிலுள்ள கருப்பொருள், கருச்சொற்கள், முக்கியக் கருத்துகளை அடையாளம்
6 காணவும் அகர வரிசைப்படி குறுகிய நேரத்தில் நேர்த்தியாக அகராதியைப் பயன்படுத்தவும் கருத்துணர் கேள்விகளுக்கு
இலக்கணப்பிழையின்றி நல்ல மொழிநடையில் தெளிவாகப் பதிலளிக்கவும் இயலும்.

TAHAP
STANDARD PRESTASI KEMAHIRAN MENULIS/
PENGUASAAN/ எழுத்துத் திறனுக்கான தர அடைவுநிலை விவரிப்பு
அடைவுநிலை
மிகக் குறைந்த அளவிலும் அதிக எழுத்துப்பிழையுடனும் மட்டுமே வாக்கியம் அமைக்கவும் எழுத்துப் படிவங்களைப் படைக்கவும்
1 இயலும்.

2 குறைந்த அளவிலும் எழுத்துப்பிழையுடனும் மட்டுமே வாக்கியம் அமைக்கவும் எழுத்துப் படிவங்களைப் படைக்கவும் இயலும்.

வாக்கியம் அமைக்கவும் எழுத்துப் படிவங்களைப் படைக்கவும் ஓரளவு இயலும். மேலும், ஏரணமான வகையில் எண்ணங்களையும்
3
கருத்துகளையும் வெளிப்படுத்தும் திறன் ஓரளவு உள்ளது.

இலக்கணப்பிழையின்றி வாக்கியம் அமைக்கவும் இலக்கணப்பிழையின்றி நல்ல மொழிநடையில் எழுத்துப் படிவங்களைப் படைக்கவும்


4 இயலும். மேலும், ஆய்வுச் சிந்தனையோடு ஏரணமான வகையில் எண்ணங்களையும் கருத்துகளையும் வெளிப்படுத்தும் திறனும்
உள்ளது.

இலக்கணப்பிழையின்றியும் எழுத்துப்பிழையின்றியும் வாக்கியம் அமைக்கவும் இலக்கணப்பிழையின்றியும் எழுத்துப்பிழையின்றியும்


5 நல்ல மொழிநடையில் எழுத்துப் படிவங்களைப் படைக்கவும் இயலும். மேலும், ஆய்வு, ஆக்கச் சிந்தனையோடு ஏரணமான வகையில்
எண்ணங்களையும் கருத்துகளையும் வெளிப்படுத்தும் திறனும் உள்ளது.
இலக்கணப்பிழையின்றியும் எழுத்துப்பிழையின்றியும் சிறந்த வாக்கியம் அமைக்கவும் இலக்கணப்பிழையின்றியும்
எழுத்துப்பிழையின்றியும் நல்ல மொழிநடையில் ஏற்ற மொழியணியைப் பயன்படுத்திக் கவரும் வகையில் எழுத்துப் படிவங்களைப்
6 படைக்கவும் இயலும். மேலும், ஆய்வு, ஆக்கப் புத்தாக்கச் சிந்தனையோடு ஏரணமான வகையில் எண்ணங்களையும் கருத்துகளையும்
TAHAP வெளிப்படுத்தும் திறனும் உள்ளது.
PENGUASAAN/ KESELURUHAN/ ஒட்டுமொத்த விவரிப்பு
அடைவுநிலை
மாணவர்க்கு மிகக் குறைந்த மொழியறிவும் மொழியாற்றலும் உள்ளது. மாணவர்க்கு அதிகமான வழிகாட்டலும் பயிற்சியும்
1
தேவைப்படுகிறது.

மாணவர்க்குக் குறைந்த மொழியறிவும் மொழியாற்றலும் உள்ளது. மாணவர்க்குச் சிறிது வழிகாட்டலும் பயிற்சியும்


2
தேவைப்படுகிறது.

மாணவர்க்கு ஓரளவு மொழியறிவும் மொழியாற்றலும் உள்ளது. மாணவர்க்குச் சிந்திக்கும் திறனோடு எண்ணங்களையும்


3
கருத்துகளையும் வெளிப்படுத்தும் திறனும் உள்ளது.

மாணவர்க்கு நல்ல மொழியறிவும் மொழியாற்றலும் உள்ளது. மாணவர்க்கு ஆய்வுச் சிந்தனையோடு எண்ணங்களையும்


4
கருத்துகளையும் ஏரணச் சிந்தனையோடு வெளிப்படுத்தும் திறனும் உள்ளது. மாணவர்க்கு ஓரளவு சுயமாகக் கற்கும் திறனும் உள்ளது.

மாணவர்க்குச் சிறந்த மொழியறிவும் மொழியாற்றலும் உள்ளது. மாணவர்க்கு ஆய்வு, ஆக்கச் சிந்தனையோடு ஏரணமான
5 எண்ணங்களையும் கருத்துகளையும் தெளிவாகவும் விளக்கமாகவும் விளைபயன்மிக்க வகையில் வெளிப்படுத்தும் திறனும் உள்ளது.
மாணவர்க்குச் சுயமாகக் கற்கும் திறனும் உள்ளது.
மாணவர்க்கு மிகச் சிறந்த மொழியறிவும் மொழியாற்றலும் உள்ளது. மாணவர்க்கு ஆய்வு, ஆக்கப் புத்தாக்கச் சிந்தனையோடு
ஏரணமான எண்ணங்களையும் கருத்துகளையும் தெளிவாகவும் விளக்கமாகவும் நிரல்படவும் விளைபயன்மிக்க வகையில்
6 தயக்கமில்லாமல் கவரும் வகையில் வெளிப்படுத்தும் திறனும் உள்ளது. பிற மாணவர்களுக்கு உதாரணமாக இருப்பதோடு சுயமாகக்
கற்கும் திறனும் உள்ளது.
BAHASA TAMIL/ தமிழ்மொழி
Sekolah/ பள்ளி: 0
Kelas/ ஆண்டு: 4 KAMBAR Guru Mata Pelajaran/ பாட ஆசிரியர்: EN.G.SATHIYAH

MENDENGAR, BERTUTUR/ கேட்டல், பேச்சு MEMBACA/ வாசிப்பு


TAHAP PENGUASAAN TP 1 TP 2 TP 3 TP 4 TP 5 TP 6 TAHAP PENGUASAAN TP 1 TP 2 TP 3 TP 4 TP 5 TP 6
BIL. MURID 0 0 7 7 6 0 BIL. MURID 0 3 5 7 4 1

8 BIL.7MURID 7 8 BIL. MURID 7


7 6 7
6 6 5
5 5 4
4 4 3
3 3
2 2 1
1 0 0 0 1 0
0 0
TP 1 TP 2 TP 3 TP 4 TP 5 TP 6 TP 1 TP 2 TP 3 TP 4 TP 5 TP 6

JUMLAH 20 MURID JUMLAH 20 MURID

TAHAP PENGUASAAN KESELURUHAN/ ஒட்டுமொத்த


MENULIS/ எழுத்து அடைவுநிலை
TAHAP PENGUASAAN TP 1 TP 2 TP 3 TP 4 TP 5 TP 6 TAHAP PENGUASAAN TP 1 TP 2 TP 3 TP 4 TP 5 TP 6
BIL. MURID 0 1 11 3 5 0 BIL. MURID 0 0 8 7 5 0

12 BIL.11MURID 9 BIL.8MURID
8 7
10 7
8 6 5
5
6 5 4
4 3 3
2
2 1
0 0 1 0 0 0
0 0
TP 1 TP 2 TP 3 TP 4 TP 5 TP 6 TP 1 TP 2 TP 3 TP 4 TP 5 TP 6

JUMLAH 20 MURID JUMLAH 20 MURID

Anda mungkin juga menyukai